Lyrics PPT

Siluvaiyil Nizhalil Anuthinam PPT - சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்


சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் - ஆ ஆ


சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் - சிலுவையில்


பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் - சிலுவையில்


எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் - ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் - சிலுவையில்


இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்

தீர்க்குமென் இதயத்தின் தோஷம் - சிலுவையில்

Slide 1

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ

Slide 2

சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்

Slide 3

பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகில் ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்

Slide 4

எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன் ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக் கொண்டால் அலைமிக மோதிடும் அந்நாள் ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

Slide 5

இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம் தருமெனக்கனந்த சந்தோஷம்

Slide 6

தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்

Siluvaiyil Nizhalil Anuthinam PowerPoint

Siluvaiyil Nizhalil Anuthinam - சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் Lyrics

Siluvaiyil Nizhalil Anuthinam PPT

Download Siluvaiyil Nizhalil Anuthinam Tamil PPT