🏠 Lyrics Chords Bible

Siluvai Yean Aavarku - சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஏன் அவர்க்கு
சிறு குற்றமும் செய்யாதவர்க்கு
சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஞானம் தேவ ஞானம்
மற்றதெல்லாம் உலக ஞானம்
சிலுவை ஏன் அவர்க்கு

1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)
குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)
குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு

2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து
இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது
இயேசுவை கண்டவர் எல்லாம் (2)
ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு

3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)
சிலுவையில் மரித்ததாலே (2)
இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு

Siluvai Yean Aavarku - சிலுவை ஏன் அவர்க்கு Lyrics in English

Siluvai aen avarkku Siraு kuttamum seyyaathavarkku Siluvai aen avarkku Siluvai njaanam thaeva njaanam Mattathellaam ulaka njaanam Siluvai aen avarkku 1. Kotiya paavaththaal unndaana kushdarokiyai (2) Kuninthu karaththaal avanai thottu (2) Kurothaththai maattinathaalo – siluvai aen avarkku 2. Ivaril kuttam ontum kaanneen enturaiththaan pilaaththu Ivaril kuttam ontum kaanneen enturaiththaan aerothu Yesuvai kanndavar ellaam (2) Aethum kuttam illai entar – siluvai aen avarkku 3. Ulakor paava paaram yaavum uththamar sumanthu (2) Siluvaiyil mariththathaalae (2) Iratchippai unndaakki vaiththaar – siluvai aen avarkku

PowerPoint Presentation Slides for the song Siluvai Yean Aavarku - சிலுவை ஏன் அவர்க்கு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvai Yean Aavarku - சிலுவை ஏன் அவர்க்கு PPT Siluvai Yean Aavarku PPT

சிலுவை ஏன் அவர்க்கு Siluvai aen avarkku சிறு குற்றமும் செய்யாதவர்க்கு Siraு kuttamum seyyaathavarkku சிலுவை ஏன் அவர்க்கு Siluvai aen avarkku சிலுவை ஞானம் தேவ ஞானம் Siluvai njaanam thaeva njaanam மற்றதெல்லாம் உலக ஞானம் Mattathellaam ulaka njaanam சிலுவை ஏன் அவர்க்கு Siluvai aen avarkku 1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2) 1. Kotiya paavaththaal unndaana kushdarokiyai (2) குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2) Kuninthu karaththaal avanai thottu (2) குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு Kurothaththai maattinathaalo – siluvai aen avarkku 2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து 2. Ivaril kuttam ontum kaanneen enturaiththaan pilaaththu இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது Ivaril kuttam ontum kaanneen enturaiththaan aerothu இயேசுவை கண்டவர் எல்லாம் (2) Yesuvai kanndavar ellaam (2) ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு Aethum kuttam illai entar – siluvai aen avarkku 3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2) 3. Ulakor paava paaram yaavum uththamar sumanthu (2) சிலுவையில் மரித்ததாலே (2) Siluvaiyil mariththathaalae (2) இரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு Iratchippai unndaakki vaiththaar – siluvai aen avarkku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum