🏠 Lyrics Chords Bible

Siluvai Veerarae Saernthu Vaarunkal - இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்
இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள்
 
உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு
மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2

1. அவரைப் போலவே நீயும் மாறிட
அவருக்காகவே நீயும் வாழ்ந்திட
துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே

2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில்
கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே
இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே

Siluvai Veerarae Saernthu Vaarunkal Lyrics in English

Yesuvaip pattikkolvom Siluvai veerarae sernthu vaarungal Yesuvin pinnae sella vaarungal Ulakai maranthu unnai veraுththu yaavaiyum vittu Maanidarae Yesuvaiyae pattikkolveerae – 2 1. Avaraip polavae neeyum maarida Avarukkaakavae neeyum vaalnthida Thunpam sakikkavae munnae varuvaayae 2. Aaththumaakkalai avarin manthaiyil Koottich serkkavae virainthiduveerae Iraththa saatchiyaay mariththiduveerae

PowerPoint Presentation Slides for the song Siluvai Veerarae Saernthu Vaarunkal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvai Veerarae Saernthu Vaarunkal PPT

இயேசுவைப் பற்றிக்கொள்வோம் Yesuvaip pattikkolvom சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள் Siluvai veerarae sernthu vaarungal இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள் Yesuvin pinnae sella vaarungal உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு Ulakai maranthu unnai veraுththu yaavaiyum vittu மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2 Maanidarae Yesuvaiyae pattikkolveerae – 2 1. அவரைப் போலவே நீயும் மாறிட 1. Avaraip polavae neeyum maarida அவருக்காகவே நீயும் வாழ்ந்திட Avarukkaakavae neeyum vaalnthida துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே Thunpam sakikkavae munnae varuvaayae 2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில் 2. Aaththumaakkalai avarin manthaiyil கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே Koottich serkkavae virainthiduveerae இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே Iraththa saatchiyaay mariththiduveerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum