Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும்
சிலுவை மரம் தரும்
Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்
சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னை
மகிமையில் உயர்த்திடும் அனுதினமே
1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னை
பரமதில் சேர்த்திடும் அருட்பழமே
இனிமை பொழிந்திடும் அருட்பழமே
இரட்சகர் இயேசுவாம் அருட்பழமே
2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்
அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்
மருளையும் இருளையும் ஓட்டிவிடும்
மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே
Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும் PPT Siluvai Maram Tharum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum