🏠 Lyrics Chords Bible

Siluvai Kuritha Maenmai - சிலுவை குறித்த மேன்மை

சிலுவை குறித்த மேன்மை

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை

சிலுவை குறித்த மேன்மை இது  – இயேசு 
சிந்தின தூய இரத்தம்  இது 

 மாறுமோ அந்த பாசம் தான்
விலகுமோ அந்த நேசம் 
மாறுமோ செய்த தியாகம் தான் 
விலகுமோ அந்த ஏக்கம் 

மாறினாலும் மாறாது  விலகினாலும் விலகாது

படைப்பின்  தேவன்  இவர்  தான்  என்று 
படைத்த  படைப்புகள்  சொல்லும் 
பரத்திலிருந்து  வந்தவர்  என்று 
பாச  மொழி  அதை  காட்டும் 

படைப்பின்  கரத்தால் ஆணிகள்  ஏற்றார் 
எந்தன்  கரத்தை  மீட்க 
சிலுவை  மரத்தால்  சாபத்தை  சுமந்தார் 
என்  பாவ  சிந்தையை  போக்க 

மாறினாலும்  மாறாது   விலகினாலும்  விலகாது

பலிக்கு  செல்லும்  ஆட்டை  போல 
மறந்ததே  நெஞ்சம் 
பலியாவதை  அறிந்தும்  கூட
பேசவில்லை  என்  தெய்வம் 

என்னை  நினைத்து  மௌனமாய்  இருந்தார் 
என்னை  மீட்க  தானே
என்னை  நினைத்து  தியாகமாய்  இருந்தார் 
என்னை காக்க  தானே 

மாறினாலும்  மாறாது  விலகினாலும்  விலகாது    

அப்பா  உலகத்தை  நேசித்ததாலே 
இயேசுவை  நமக்காய்  தந்தார் 
அவரின்  மரணத்தை  நம்புவதாலே
நித்திய  ஜீவன்  என்றார்

இயேசு  தான்  வழியும்  சத்தியமானார்
நித்திய   ஜீவனின்  தேவன் 
அல்பா  ஒமேகா  நானே  என்றார் 
என்றும்  இருப்பவர்  அவரே 

மாறினாலும்  மாறாது  விலகினாலும்  விலகாது   

Siluvai Kuritha Maenmai - சிலுவை குறித்த மேன்மை Lyrics in English

Siluvai kuritha maenmai – siluvai kuriththa maenmai Siluvai kuriththa maenmai ithu  – Yesu  Sinthina thooya iraththam  ithu   maaraுmo antha paasam thaan Vilakumo antha naesam  Maaraுmo seytha thiyaakam thaan  Vilakumo antha aekkam  Maarinaalum maaraathu  vilakinaalum vilakaathu Pataippin  Dhevan  ivar  thaan  entu  Pataiththa  pataippukal  sollum  Paraththilirunthu  vanthavar  entu  Paasa  moli  athai  kaattum  Pataippin  karaththaal aannikal  aettaாr  Enthan  karaththai  meetka  Siluvai  maraththaal  saapaththai  sumanthaar  En  paava  sinthaiyai  pokka  Maarinaalum  maaraathu   vilakinaalum  vilakaathu Palikku  sellum  aattaை  pola  Maranthathae  nenjam  Paliyaavathai  arinthum  kooda Paesavillai  en  theyvam  Ennai  ninaiththu  maunamaay  irunthaar  Ennai  meetka  thaanae Ennai  ninaiththu  thiyaakamaay  irunthaar  Ennai kaakka  thaanae  Maarinaalum  maaraathu  vilakinaalum  vilakaathu     Appaa  ulakaththai  naesiththathaalae  Yesuvai  namakkaay  thanthaar  Avarin  maranaththai  nampuvathaalae Niththiya  jeevan  entar Yesu  thaan  valiyum  saththiyamaanaar Niththiya   jeevanin  Dhevan  Alpaa  omaekaa  naanae  entar  Entum  iruppavar  avarae  Maarinaalum  maaraathu  vilakinaalum  vilakaathu

PowerPoint Presentation Slides for the song Siluvai Kuritha Maenmai - சிலுவை குறித்த மேன்மை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvai Kuritha Maenmai - சிலுவை குறித்த மேன்மை PPT Siluvai Kuritha Maenmai PPT

Siluvai kuritha maenmai – சிலுவை குறித்த மேன்மை Siluvai kuritha maenmai – siluvai kuriththa maenmai சிலுவை குறித்த மேன்மை இது  – இயேசு Siluvai kuriththa maenmai ithu  – Yesu சிந்தின தூய இரத்தம்  இது Sinthina thooya iraththam  ithu மாறுமோ அந்த பாசம் தான் maaraுmo antha paasam thaan விலகுமோ அந்த நேசம் Vilakumo antha naesam மாறுமோ செய்த தியாகம் தான் Maaraுmo seytha thiyaakam thaan விலகுமோ அந்த ஏக்கம் Vilakumo antha aekkam மாறினாலும் மாறாது  விலகினாலும் விலகாது Maarinaalum maaraathu  vilakinaalum vilakaathu படைப்பின்  தேவன்  இவர்  தான்  என்று Pataippin  Dhevan  ivar  thaan  entu படைத்த  படைப்புகள்  சொல்லும் Pataiththa  pataippukal  sollum பரத்திலிருந்து  வந்தவர்  என்று Paraththilirunthu  vanthavar  entu பாச  மொழி  அதை  காட்டும் Paasa  moli  athai  kaattum படைப்பின்  கரத்தால் ஆணிகள்  ஏற்றார் Pataippin  karaththaal aannikal  aettaாr எந்தன்  கரத்தை  மீட்க Enthan  karaththai  meetka சிலுவை  மரத்தால்  சாபத்தை  சுமந்தார் Siluvai  maraththaal  saapaththai  sumanthaar என்  பாவ  சிந்தையை  போக்க En  paava  sinthaiyai  pokka மாறினாலும்  மாறாது   விலகினாலும்  விலகாது Maarinaalum  maaraathu   vilakinaalum  vilakaathu பலிக்கு  செல்லும்  ஆட்டை  போல Palikku  sellum  aattaை  pola மறந்ததே  நெஞ்சம் Maranthathae  nenjam பலியாவதை  அறிந்தும்  கூட Paliyaavathai  arinthum  kooda பேசவில்லை  என்  தெய்வம் Paesavillai  en  theyvam என்னை  நினைத்து  மௌனமாய்  இருந்தார் Ennai  ninaiththu  maunamaay  irunthaar என்னை  மீட்க  தானே Ennai  meetka  thaanae என்னை  நினைத்து  தியாகமாய்  இருந்தார் Ennai  ninaiththu  thiyaakamaay  irunthaar என்னை காக்க  தானே Ennai kaakka  thaanae மாறினாலும்  மாறாது  விலகினாலும்  விலகாது Maarinaalum  maaraathu  vilakinaalum  vilakaathu அப்பா  உலகத்தை  நேசித்ததாலே Appaa  ulakaththai  naesiththathaalae இயேசுவை  நமக்காய்  தந்தார் Yesuvai  namakkaay  thanthaar அவரின்  மரணத்தை  நம்புவதாலே Avarin  maranaththai  nampuvathaalae நித்திய  ஜீவன்  என்றார் Niththiya  jeevan  entar இயேசு  தான்  வழியும்  சத்தியமானார் Yesu  thaan  valiyum  saththiyamaanaar நித்திய   ஜீவனின்  தேவன் Niththiya   jeevanin  Dhevan அல்பா  ஒமேகா  நானே  என்றார் Alpaa  omaekaa  naanae  entar என்றும்  இருப்பவர்  அவரே Entum  iruppavar  avarae மாறினாலும்  மாறாது  விலகினாலும்  விலகாது Maarinaalum  maaraathu  vilakinaalum  vilakaathu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum