🏠 Lyrics Chords Bible

Neer Sonnathai seithida solli thaarum - நீர் சொன்னதை செய்திட சொல்லித்தாரும்

நீர் சொன்னதை செய்திட சொல்லித்தாரும்

நீர் சொன்னதை செய்திட சொல்லித்தாரும்
நீர்‌ சொல்வதை செய்திட சொல்லித்தாரும்
சொல்லித்தாரும் (4)

கிறிஸ்து வந்ததை அறிவுத்திட
கிறிஸ்து மரித்ததை தெரிவித்திட (2)
கிறிஸ்து உயிர்த்ததை அறிவித்திட
கிறிஸ்துவின் அன்பை தெரிவித்திட
சொல்லித்தாரும் (2)

பாவத்தை மனிதன் உணர்ந்து கொள்ள தான்…
பாவி என்பதை புரிந்துகொள்ள (2)
பரிசுத்த வாழ்வை உணர்ந்து கொள்ள
பரலோக பாதையை புரிந்து கொள்ள

புதிய ஏற்பாட்டை தெரிந்து கொள்ள
(என்) புதிய மனுஷனை புரிந்து கொள்ள (2)
இயேசுவின் வருகையை தெரிந்து கொள்ள
புதிய பூமியை புரிந்து கொள்ள
சொல்லித்தாரும்

Sheela Antony Peter Lyrics in English

Neer sonnathai seythida solliththaarum Neer‌ solvathai seythida solliththaarum Solliththaarum (4) Kristhu vanthathai arivuththida Kristhu mariththathai theriviththida (2) Kristhu uyirththathai ariviththida Kristhuvin anpai theriviththida Solliththaarum (2) Paavaththai manithan unarnthu kolla thaan… Paavi enpathai purinthukolla (2) Parisuththa vaalvai unarnthu kolla Paraloka paathaiyai purinthu kolla Puthiya aerpaattaை therinthu kolla (en) puthiya manushanai purinthu kolla (2) Yesuvin varukaiyai therinthu kolla Puthiya poomiyai purinthu kolla Solliththaarum

PowerPoint Presentation Slides for the song Sheela Antony Peter

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sheela Antony Peter PPT Neer Sonnathai seithida solli thaarum PPT

நீர் சொன்னதை செய்திட சொல்லித்தாரும் Neer sonnathai seythida solliththaarum நீர்‌ சொல்வதை செய்திட சொல்லித்தாரும் Neer‌ solvathai seythida solliththaarum சொல்லித்தாரும் (4) Solliththaarum (4) கிறிஸ்து வந்ததை அறிவுத்திட Kristhu vanthathai arivuththida கிறிஸ்து மரித்ததை தெரிவித்திட (2) Kristhu mariththathai theriviththida (2) கிறிஸ்து உயிர்த்ததை அறிவித்திட Kristhu uyirththathai ariviththida கிறிஸ்துவின் அன்பை தெரிவித்திட Kristhuvin anpai theriviththida சொல்லித்தாரும் (2) Solliththaarum (2) பாவத்தை மனிதன் உணர்ந்து கொள்ள தான்… Paavaththai manithan unarnthu kolla thaan… பாவி என்பதை புரிந்துகொள்ள (2) Paavi enpathai purinthukolla (2) பரிசுத்த வாழ்வை உணர்ந்து கொள்ள Parisuththa vaalvai unarnthu kolla பரலோக பாதையை புரிந்து கொள்ள Paraloka paathaiyai purinthu kolla புதிய ஏற்பாட்டை தெரிந்து கொள்ள Puthiya aerpaattaை therinthu kolla (என்) புதிய மனுஷனை புரிந்து கொள்ள (2) (en) puthiya manushanai purinthu kolla (2) இயேசுவின் வருகையை தெரிந்து கொள்ள Yesuvin varukaiyai therinthu kolla புதிய பூமியை புரிந்து கொள்ள Puthiya poomiyai purinthu kolla சொல்லித்தாரும் Solliththaarum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum