Ezhumpu Seeyonea - எழும்பு சீயோனே..
எழும்பு சீயோனே..
எழும்பு சீயோனே..
உன் வல்லமை தரித்துக்கொள் – 2
நீ எழும்பினால், உனக்கு முன் நிற்பாரே
நீ எழும்பினால், உனக்கு முன் வருவாரே- 2
உன்னை அழைத்தவர்,
உண்மையில் வல்லவர்-2
நீ போகும் இடம் எல்லாம்
உன்னைக் காத்திட வருவாரே- 2
அவர் பெலத்தினால்,
உன்னை நிறுத்துவார் – 2
நீ கலங்கி தவிக்காதே,
உன்னை கைவிடவே மாட்டார்-2
உண்மையாய்,
நீ வாழ்ந்திட்டால் – 2
உன்னைக் கொண்டுதான்,
பெரும் காரியம் செய்வாரே- 2
போராட்டமே,
எத்தனை வந்தாலும்- 2
ஜெயம் எடுப்பேனே,
ஜெபத்தால் வெல்வேனே – 2
Sheeba Titus – Ezhumpu Seeyonea Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Sheeba Titus – Ezhumpu Seeyonea
by clicking the fullscreen button in the Top left. Or you can download Sheeba Titus – Ezhumpu Seeyonea PPT Ezhumpu Seeyonea PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum