🏠 Lyrics Chords Bible

Sabaiyin Asthibaaram - சபையின் அஸ்திபாரம்

சபையின் அஸ்திபாரம்

1. சபையின் அஸ்திபாரம்
நம் மீட்பர் கிறிஸ்துவே;
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே;
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்.
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.

2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்;
சபைஒன்றே ஒன்றாம்;
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்;
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்;
ஓர் திவ்ய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்.

3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்;
உள்ளானவரின் துரோகம்
கிலேசப் படுத்தும்;
பக்தர் ஓயாத சத்தம்,
எம்மட்டும் என்பதாம்;
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.

4. மேலான வான காட்சி
கண்டாசீர்வாதத்தை
பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து, மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்,
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.

5. என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்,
இளைப்பாறுவோரோடு
இன்ப இணக்கமும்.
இப்பாக்ய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்.

Sabaiyin Asthibaaram - சபையின் அஸ்திபாரம் Lyrics in English

1. Sabaiyin asthipaaram Nam meetpar Kristhuvae; Sabaiyin janmaathaaram Avarin vaarththaiyae; Tham manavaattiyaaka Vanthathaith thaetinaar. Thamakkuch sonthamaaka Mariththathaik konndaar. 2. Eththaesaththaar sernthaalum; Sabaionte ontam; Orae visvaasaththaalum Orae ratchippunndaam; Orae theyveeka naamam Sabaiyai innaikkum; Or thivya njaanaakaaram Paktharaip poshikkum. 3. Puraththiyaar virotham Payaththai uraுththum; Ullaanavarin thurokam Kilaesap paduththum; Pakthar oyaatha saththam, Emmattum enpathaam; Raavil nilaiththa thukkam Kaalaiyil kalippaam. 4. Maelaana vaana kaatchi Kanndaaseervaathaththai Pettaு, por oynthu vetti Siranthu, maatchimai Ataiyum pariyantham Innaa ulaippilum, Neengaatha samaathaanam Meych Sabai vaanjikkum. 5. Entalum karththaavodu Sabaikku aikkiyamum, Ilaippaaraுvorodu Inpa inakkamum. Ippaakya thooyorodu Karththaavae, naangalum Vinn lokaththil ummodu Thangak kadaatchiyum.

PowerPoint Presentation Slides for the song Sabaiyin Asthibaaram - சபையின் அஸ்திபாரம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sabaiyin Asthibaaram - சபையின் அஸ்திபாரம் PPT Sabaiyin Asthibaaram PPT

1. சபையின் அஸ்திபாரம் 1. Sabaiyin asthipaaram நம் மீட்பர் கிறிஸ்துவே; Nam meetpar Kristhuvae; சபையின் ஜன்மாதாரம் Sabaiyin janmaathaaram அவரின் வார்த்தையே; Avarin vaarththaiyae; தம் மணவாட்டியாக Tham manavaattiyaaka வந்ததைத் தேடினார். Vanthathaith thaetinaar. தமக்குச் சொந்தமாக Thamakkuch sonthamaaka மரித்ததைக் கொண்டார். Mariththathaik konndaar. 2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்; 2. Eththaesaththaar sernthaalum; சபைஒன்றே ஒன்றாம்; Sabaionte ontam; ஒரே விஸ்வாசத்தாலும் Orae visvaasaththaalum ஒரே ரட்சிப்புண்டாம்; Orae ratchippunndaam; ஒரே தெய்வீக நாமம் Orae theyveeka naamam சபையை இணைக்கும்; Sabaiyai innaikkum; ஓர் திவ்ய ஞானாகாரம் Or thivya njaanaakaaram பக்தரைப் போஷிக்கும். Paktharaip poshikkum. 3. புறத்தியார் விரோதம் 3. Puraththiyaar virotham பயத்தை உறுத்தும்; Payaththai uraுththum; உள்ளானவரின் துரோகம் Ullaanavarin thurokam கிலேசப் படுத்தும்; Kilaesap paduththum; பக்தர் ஓயாத சத்தம், Pakthar oyaatha saththam, எம்மட்டும் என்பதாம்; Emmattum enpathaam; ராவில் நிலைத்த துக்கம் Raavil nilaiththa thukkam காலையில் களிப்பாம். Kaalaiyil kalippaam. 4. மேலான வான காட்சி 4. Maelaana vaana kaatchi கண்டாசீர்வாதத்தை Kanndaaseervaathaththai பெற்று, போர் ஓய்ந்து வெற்றி Pettaு, por oynthu vetti சிறந்து, மாட்சிமை Siranthu, maatchimai அடையும் பரியந்தம் Ataiyum pariyantham இன்னா உழைப்பிலும், Innaa ulaippilum, நீங்காத சமாதானம் Neengaatha samaathaanam மெய்ச் சபை வாஞ்சிக்கும். Meych Sabai vaanjikkum. 5. என்றாலும் கர்த்தாவோடு 5. Entalum karththaavodu சபைக்கு ஐக்கியமும், Sabaikku aikkiyamum, இளைப்பாறுவோரோடு Ilaippaaraுvorodu இன்ப இணக்கமும். Inpa inakkamum. இப்பாக்ய தூயோரோடு Ippaakya thooyorodu கர்த்தாவே, நாங்களும் Karththaavae, naangalum விண் லோகத்தில் உம்மோடு Vinn lokaththil ummodu தங்கக் கடாட்சியும். Thangak kadaatchiyum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum