🏠 Lyrics Chords Bible

Sabaiyaga Koodiye Kartharai - சபையாக கூடியே கர்த்தரை

சபையாக கூடியே கர்த்தரை

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை

சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்
உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம்

இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்
என்றும் ஜீவிக்கின்றாரே.

இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;
அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?
அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,
இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே.

நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவே
நமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?
தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;
ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை.

கவலையை மறந்து ஆராதிப்போமா?
உற்சாகமாய் ஆராதிப்போமா?
கர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரே
உந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே.

Sabaiyaga Koodiye Kartharai - சபையாக கூடியே கர்த்தரை Lyrics in English

Sabaiyaga koodiye kartharai – Sabaiyaaka kootiyae karththarai Sabaiyaaka kootiyae karththarai aaraathippom Uyirththeluntha raajanai uyara uyarththiduvom Yesuvae Dhevan, Yesuvae jeevan, Yesuvae raajan Entum jeevikkintarae. Intha naal avar unndaakkina unnatha naal; Athanaal karththaraiyae aaraathippomaa? Avar unndaakkina anaiththum nanmaikkae, Intha naal muluvathum muttilum nanmaikkae. Namak aathaaramaay Karththar nintidavae Namakkethiraay yaar nirkak koodum? Dhevan nam pakkamae, uthavi seyvaarae; Jeyam nichchayamae, tholvi namakkillai. Kavalaiyai maranthu aaraathippomaa? Ursaakamaay aaraathippomaa? Karththarae anaiththumae, paarththukkolvaarae Unthan nampikkai, veennaay pokaathae.

PowerPoint Presentation Slides for the song Sabaiyaga Koodiye Kartharai - சபையாக கூடியே கர்த்தரை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sabaiyaga Koodiye Kartharai - சபையாக கூடியே கர்த்தரை PPT Sabaiyaga Koodiye Kartharai PPT

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை Sabaiyaga koodiye kartharai – Sabaiyaaka kootiyae karththarai சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம் Sabaiyaaka kootiyae karththarai aaraathippom உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் Uyirththeluntha raajanai uyara uyarththiduvom இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன் Yesuvae Dhevan, Yesuvae jeevan, Yesuvae raajan என்றும் ஜீவிக்கின்றாரே. Entum jeevikkintarae. இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்; Intha naal avar unndaakkina unnatha naal; அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா? Athanaal karththaraiyae aaraathippomaa? அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே, Avar unndaakkina anaiththum nanmaikkae, இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே. Intha naal muluvathum muttilum nanmaikkae. நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவே Namak aathaaramaay Karththar nintidavae நமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்? Namakkethiraay yaar nirkak koodum? தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே; Dhevan nam pakkamae, uthavi seyvaarae; ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை. Jeyam nichchayamae, tholvi namakkillai. கவலையை மறந்து ஆராதிப்போமா? Kavalaiyai maranthu aaraathippomaa? உற்சாகமாய் ஆராதிப்போமா? Ursaakamaay aaraathippomaa? கர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரே Karththarae anaiththumae, paarththukkolvaarae உந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே. Unthan nampikkai, veennaay pokaathae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum