🏠 Lyrics Chords Bible

Ratha Kottai Kulle - இரத்தக் கோட்டைக்குள்ளே

இரத்தக் கோட்டைக்குள்ளே

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

Ratha Kottai Kulle Lyrics in English

Iraththak kottaைkkullae Naan nulainthu vittaேn Ini ethuvum anukaathu Enthath theengum theenndaathu 1. Naesarin iraththam enmaelae Nerungaathu saaththaan Paasamaay siluvaiyil paliyaanaar Paavaththai ventu vittar 2. Immattum uthavina epinaesarae Iniyum kaaththiduvaar Ulakilae irukkum avanai vida En Dhevan periyavarae 3. Thaevanae oliyum meetpumaanaar Yaarukku anjiduvaen Avarae en vaalvin pelanaanaar Yaarukku payappaduvaen 4. Thaay than pillaiyai maranthaalum Maravaatha en naesarae Aayanaip pola nadaththukireer Apishaekam seykinteer – ennai 5. Malaikal kuntukal vilakinaalum Maaraathu um kirupai Anaathi sinaekaththaal iluththuk konnteer Annaiththu serththuk konnteer

PowerPoint Presentation Slides for the song Ratha Kottai Kulle

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ratha Kottai Kulle PPT

இரத்தக் கோட்டைக்குள்ளே Iraththak kottaைkkullae நான் நுழைந்து விட்டேன் Naan nulainthu vittaேn இனி எதுவும் அணுகாது Ini ethuvum anukaathu எந்தத் தீங்கும் தீண்டாது Enthath theengum theenndaathu 1. நேசரின் இரத்தம் என்மேலே 1. Naesarin iraththam enmaelae நெருங்காது சாத்தான் Nerungaathu saaththaan பாசமாய் சிலுவையில் பலியானார் Paasamaay siluvaiyil paliyaanaar பாவத்தை வென்று விட்டார் Paavaththai ventu vittar 2. இம்மட்டும் உதவின எபினேசரே 2. Immattum uthavina epinaesarae இனியும் காத்திடுவார் Iniyum kaaththiduvaar உலகிலே இருக்கும் அவனை விட Ulakilae irukkum avanai vida என் தேவன் பெரியவரே En Dhevan periyavarae 3. தேவனே ஒளியும் மீட்புமானார் 3. Thaevanae oliyum meetpumaanaar யாருக்கு அஞ்சிடுவேன் Yaarukku anjiduvaen அவரே என் வாழ்வின் பெலனானார் Avarae en vaalvin pelanaanaar யாருக்கு பயப்படுவேன் Yaarukku payappaduvaen 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் 4. Thaay than pillaiyai maranthaalum மறவாத என் நேசரே Maravaatha en naesarae ஆயனைப் போல நடத்துகிறீர் Aayanaip pola nadaththukireer அபிஷேகம் செய்கின்றீர் – என்னை Apishaekam seykinteer – ennai 5. மலைகள் குன்றுகள் விலகினாலும் 5. Malaikal kuntukal vilakinaalum மாறாது உம் கிருபை Maaraathu um kirupai அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் Anaathi sinaekaththaal iluththuk konnteer அணைத்து சேர்த்துக் கொண்டீர் Annaiththu serththuk konnteer

Ratha Kottai Kulle Song Meaning

Within the blood line
I have entered
Nothing else approaches
No harm done

1. The blood of Nasser is upon me
Satan will not come near
Affectionately sacrificed on the cross
He has conquered sin

2. This alone helped Ebenezer
He will wait
than him in the world
My God is great

3. God is light and salvation
Who will I fear?
He is the strength of my life
Who am I afraid of?

4. Even if the mother forgets her child
Don't forget my friend
You behave like an ion
You are anointing me

5. Even if the mountains and hills depart
Your grace never changes
Thou hast drawn me by infinite friendship
You have embraced

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum