🏠 Lyrics Chords Bible

Ratchithaar Paaviyana Ennai - இரட்சித்தார் பாவியான என்னை

இரட்சித்தார் பாவியான என்னை

1. இரட்சித்தார், இரட்சித்தார்
பாவியான என்னை;
நீக்கினார் பாவத்தை
தம் திவ்விய இரத்தத்தால்

பல்லவி

அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! இரட்சகர்க்கு!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! ஆமென்

2. அன்பினால், அன்பினால்
அவர் அருளின
வாக்குத் தத்தங்களில்
நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா

3. சுத்த இதயத்தை
எனக்குள் சிருஷ்டித்தார்
சோதனை பயத்தை
நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா

4. பெலன் அற்றிருந்தேன்
அவர் பெலன் தந்தார்
இருள் எல்லாம் மாற்றி,
ஒளியையுந் தந்தார் – அல்லேலூயா

Ratchithaar Paaviyana Ennai - இரட்சித்தார் பாவியான என்னை Lyrics in English

1. Iratchiththaar, iratchiththaar Paaviyaana ennai; Neekkinaar paavaththai Tham thivviya iraththaththaal Pallavi Alleluya! Alleluya! Alleluya! Iratchakarkku! Alleluya! Alleluya! Alleluya! Amen 2. Anpinaal, anpinaal Avar arulina Vaakkuth thaththangalil Nampuvaen, nampuvaen – Alleluya 3. Suththa ithayaththai Enakkul sirushtiththaar Sothanai payaththai Neekkinaar, neekkinaar – Alleluya 4. Pelan attirunthaen Avar pelan thanthaar Irul ellaam maatti, Oliyaiyun thanthaar – Alleluya

PowerPoint Presentation Slides for the song Ratchithaar Paaviyana Ennai - இரட்சித்தார் பாவியான என்னை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ratchithaar Paaviyana Ennai - இரட்சித்தார் பாவியான என்னை PPT Ratchithaar Paaviyana Ennai PPT

1. இரட்சித்தார், இரட்சித்தார் 1. Iratchiththaar, iratchiththaar பாவியான என்னை; Paaviyaana ennai; நீக்கினார் பாவத்தை Neekkinaar paavaththai தம் திவ்விய இரத்தத்தால் Tham thivviya iraththaththaal பல்லவி Pallavi அல்லேலூயா! அல்லேலூயா! Alleluya! Alleluya! அல்லேலூயா! இரட்சகர்க்கு! Alleluya! Iratchakarkku! அல்லேலூயா! அல்லேலூயா! Alleluya! Alleluya! அல்லேலூயா! ஆமென் Alleluya! Amen 2. அன்பினால், அன்பினால் 2. Anpinaal, anpinaal அவர் அருளின Avar arulina வாக்குத் தத்தங்களில் Vaakkuth thaththangalil நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா Nampuvaen, nampuvaen – Alleluya 3. சுத்த இதயத்தை 3. Suththa ithayaththai எனக்குள் சிருஷ்டித்தார் Enakkul sirushtiththaar சோதனை பயத்தை Sothanai payaththai நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா Neekkinaar, neekkinaar – Alleluya 4. பெலன் அற்றிருந்தேன் 4. Pelan attirunthaen அவர் பெலன் தந்தார் Avar pelan thanthaar இருள் எல்லாம் மாற்றி, Irul ellaam maatti, ஒளியையுந் தந்தார் – அல்லேலூயா Oliyaiyun thanthaar – Alleluya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum