🏠 Lyrics Chords Bible

Rajan Paalan Piranthanare - ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே

 
ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார்
… ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார்
அன்பன் ஏழையாய் வந்தார்
அவர் மண்ணினில் மானிடரை
காக்க வென்றே அவதரித்தார்
… ராஜன்

2. பாரில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கோர் எல்லையுமுண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார்
… ராஜன

Rajan Paalan Piranthanare Lyrics in English

Raajan paalan piranthanarae   Raajan paalan piranthanarae Thaalmaiyaana tharanniyilae Aathipan piranthaar amalaathipan piranthanarae Aelmaiyaanathoru maattuk kottilthanil Thaalmaiyaay avathariththaar … raajan 1. Annai mariyin karppaththiluthiththaar Anpan aelaiyaay vanthaar Avar mannnninil maanidarai Kaakka vente avathariththaar … raajan 2. Paaril paavam pokkavae paangudan Maanida jenmam eduththaar Avar paatham panninthiduvom Paalanin anpukkor ellaiyumunntoo Maanida jenmam eduththaar … raajana

PowerPoint Presentation Slides for the song Rajan Paalan Piranthanare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rajan Paalan Piranthanare PPT

ராஜன் பாலன் பிறந்தனரே Raajan paalan piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரே Raajan paalan piranthanarae தாழ்மையான தரணியிலே Thaalmaiyaana tharanniyilae ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே Aathipan piranthaar amalaathipan piranthanarae ஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில் Aelmaiyaanathoru maattuk kottilthanil தாழ்மையாய் அவதரித்தார் Thaalmaiyaay avathariththaar … ராஜன் … raajan 1. அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார் 1. Annai mariyin karppaththiluthiththaar அன்பன் ஏழையாய் வந்தார் Anpan aelaiyaay vanthaar அவர் மண்ணினில் மானிடரை Avar mannnninil maanidarai காக்க வென்றே அவதரித்தார் Kaakka vente avathariththaar … ராஜன் … raajan 2. பாரில் பாவம் போக்கவே பாங்குடன் 2. Paaril paavam pokkavae paangudan மானிட ஜென்மம் எடுத்தார் Maanida jenmam eduththaar அவர் பாதம் பணிந்திடுவோம் Avar paatham panninthiduvom பாலனின் அன்புக்கோர் எல்லையுமுண்டோ Paalanin anpukkor ellaiyumunntoo மானிட ஜென்மம் எடுத்தார் Maanida jenmam eduththaar … ராஜன … raajana

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum