🏠 Lyrics Chords Bible

Rajan Balan Piranthanare - ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரே
தாழ்மையான தரணியிலே

ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே
ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்
தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன்

1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார்
அவர் வாழ்வினில் மானிடரை
காக்க என்னிலே அவதரித்தார்
அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன்

2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்
மானிட ஜென்மம் எடுத்தார்
அவர் பாதம் பணிந்திடுவோம்
பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ
மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன்

Rajan Balan Piranthanare Lyrics in English

Raajan paalan piranthanarae Thaalmaiyaana tharanniyilae aathipan piranthaar amalaathipan piranthanarae Aelmaiyaanathoru maattukkottilthanil Thaalmaiyaay avathariththaar — raajan 1. Annai mariyin karppaththil uthiththaar Annal aelaiyaay vanthaar Avar vaalvinil maanidarai Kaakka ennilae avathariththaar Annal aelaiyaay vanthaar — raajan 2. Paarinil paavam pokkavae paangudan Maanida jenmam eduththaar Avar paatham panninthiduvom Paalanin anpukku ellai unntoo Maanida jenmam eduththaar — raajan

PowerPoint Presentation Slides for the song Rajan Balan Piranthanare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rajan Balan Piranthanare PPT

ராஜன் பாலன் பிறந்தனரே Raajan paalan piranthanarae தாழ்மையான தரணியிலே Thaalmaiyaana tharanniyilae ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே aathipan piranthaar amalaathipan piranthanarae ஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில் Aelmaiyaanathoru maattukkottilthanil தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் Thaalmaiyaay avathariththaar — raajan 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார் 1. Annai mariyin karppaththil uthiththaar அன்னல் ஏழையாய் வந்தார் Annal aelaiyaay vanthaar அவர் வாழ்வினில் மானிடரை Avar vaalvinil maanidarai காக்க என்னிலே அவதரித்தார் Kaakka ennilae avathariththaar அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் Annal aelaiyaay vanthaar — raajan 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன் 2. Paarinil paavam pokkavae paangudan மானிட ஜென்மம் எடுத்தார் Maanida jenmam eduththaar அவர் பாதம் பணிந்திடுவோம் Avar paatham panninthiduvom பாலனின் அன்புக்கு எல்லை உண்டோ Paalanin anpukku ellai unntoo மானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Maanida jenmam eduththaar — raajan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum