🏠 Lyrics Chords Bible

Puumiyin Kutikalae - பூமியின் குடிகளே

பூமியின் குடிகளே

பூமியின் குடிகளே

எல்லோரும் கர்த்தரை

கெம்பிரமாகவே பாடுங்களேன்

  

சாரோனின் ரோஜா அவர்

பள்ளத்தாக்கின் லீலியே

பரிசுத்தர் நேசரவர்

பதினாயிரங்களில் சிறந்தோர்

  

வார்த்தையில் உண்மையுள்ளோர்

வாக்குதத்தம் செய்திட்டார்

கலங்காதே திகையாதே

ஜெயமிந்து உன்னை காத்திடுவார்

Puumiyin Kutikalae Lyrics in English

Poomiyin kutikalae Ellorum karththarai Kempiramaakavae paadungalaen    Saaronin rojaa avar Pallaththaakkin leeliyae Parisuththar naesaravar Pathinaayirangalil siranthor    Vaarththaiyil unnmaiyullor Vaakkuthaththam seythittar Kalangaathae thikaiyaathae Jeyaminthu unnai kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Puumiyin Kutikalae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Puumiyin Kutikalae PPT

பூமியின் குடிகளே Poomiyin kutikalae எல்லோரும் கர்த்தரை Ellorum karththarai கெம்பிரமாகவே பாடுங்களேன் Kempiramaakavae paadungalaen சாரோனின் ரோஜா அவர் Saaronin rojaa avar பள்ளத்தாக்கின் லீலியே Pallaththaakkin leeliyae பரிசுத்தர் நேசரவர் Parisuththar naesaravar பதினாயிரங்களில் சிறந்தோர் Pathinaayirangalil siranthor வார்த்தையில் உண்மையுள்ளோர் Vaarththaiyil unnmaiyullor வாக்குதத்தம் செய்திட்டார் Vaakkuthaththam seythittar கலங்காதே திகையாதே Kalangaathae thikaiyaathae ஜெயமிந்து உன்னை காத்திடுவார் Jeyaminthu unnai kaaththiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum