🏠 Lyrics Chords Bible

Puumiyin Kutikalae Elloerum - கர்த்தரைப் பாடுங்கள்!

கர்த்தரைப் பாடுங்கள்!

கர்த்தரைப் பாடுங்கள்!

பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள்
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்
மகிழ்வோடு ஆராதித்துப் பாடுங்கள்
கர்த்தரை மகிழ்ச்சியோடே பாடுங்கள்

      

1. கீர்த்தனம் பண்ணுங்கள் இயேசுவுக்குப் பிரியம்
நியாயமாய் நடவுங்கள் இயேசுவுக்குப் பிரியம்
ஏழைக்கு இரங்குங்கள் இயேசுவுக்குப் பிரியம்
தாழ்மையாய் வாழுங்கள் இயேசுவுக்குப் பிரியம்

          

2. ஆனந்த பலிகள் கர்த்தருக்குப் பிரியம்
வாசலில் துதிகள் கர்த்தருக்குப் பிரியம்
துதி கனம் புகழ்ச்சியும் கர்த்தருக்குப் பிரியம்
எந்நேரம் ஸ்தோத்திரம் கர்த்தருக்குப் பிரியம்

          

3. உத்தமனாய் வாழ்வது தேவனுக்குப் பிரியம்
நன்மையைச் செய்வது தேவனுக்குப் பிரியம்
பாவத்தை வெறுப்பது தேவனுக்குப் பிரியம்
பரிசுத்தம் காப்பது தேவனுக்குப் பிரியம்

Puumiyin Kutikalae Elloerum Lyrics in English

Karththaraip paadungal! Poomiyin kutikalae ellorum paadungal Karththaraik kempeeramaayp paadungal Makilvodu aaraathiththup paadungal Karththarai makilchchiyotae paadungal        1. Geerththanam pannnungal Yesuvukkup piriyam Niyaayamaay nadavungal Yesuvukkup piriyam Aelaikku irangungal Yesuvukkup piriyam Thaalmaiyaay vaalungal Yesuvukkup piriyam            2. Aanantha palikal karththarukkup piriyam Vaasalil thuthikal karththarukkup piriyam Thuthi kanam pukalchchiyum karththarukkup piriyam Ennaeram Sthoththiram karththarukkup piriyam            3. Uththamanaay vaalvathu thaevanukkup piriyam Nanmaiyaich seyvathu thaevanukkup piriyam Paavaththai veraுppathu thaevanukkup piriyam Parisuththam kaappathu thaevanukkup piriyam

PowerPoint Presentation Slides for the song Puumiyin Kutikalae Elloerum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Puumiyin Kutikalae Elloerum PPT

கர்த்தரைப் பாடுங்கள்! Karththaraip paadungal! பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் Poomiyin kutikalae ellorum paadungal கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள் Karththaraik kempeeramaayp paadungal மகிழ்வோடு ஆராதித்துப் பாடுங்கள் Makilvodu aaraathiththup paadungal கர்த்தரை மகிழ்ச்சியோடே பாடுங்கள் Karththarai makilchchiyotae paadungal 1. கீர்த்தனம் பண்ணுங்கள் இயேசுவுக்குப் பிரியம் 1. Geerththanam pannnungal Yesuvukkup piriyam நியாயமாய் நடவுங்கள் இயேசுவுக்குப் பிரியம் Niyaayamaay nadavungal Yesuvukkup piriyam ஏழைக்கு இரங்குங்கள் இயேசுவுக்குப் பிரியம் Aelaikku irangungal Yesuvukkup piriyam தாழ்மையாய் வாழுங்கள் இயேசுவுக்குப் பிரியம் Thaalmaiyaay vaalungal Yesuvukkup piriyam 2. ஆனந்த பலிகள் கர்த்தருக்குப் பிரியம் 2. Aanantha palikal karththarukkup piriyam வாசலில் துதிகள் கர்த்தருக்குப் பிரியம் Vaasalil thuthikal karththarukkup piriyam துதி கனம் புகழ்ச்சியும் கர்த்தருக்குப் பிரியம் Thuthi kanam pukalchchiyum karththarukkup piriyam எந்நேரம் ஸ்தோத்திரம் கர்த்தருக்குப் பிரியம் Ennaeram Sthoththiram karththarukkup piriyam 3. உத்தமனாய் வாழ்வது தேவனுக்குப் பிரியம் 3. Uththamanaay vaalvathu thaevanukkup piriyam நன்மையைச் செய்வது தேவனுக்குப் பிரியம் Nanmaiyaich seyvathu thaevanukkup piriyam பாவத்தை வெறுப்பது தேவனுக்குப் பிரியம் Paavaththai veraுppathu thaevanukkup piriyam பரிசுத்தம் காப்பது தேவனுக்குப் பிரியம் Parisuththam kaappathu thaevanukkup piriyam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum