Puthu Kirubaigal - புது கிருபைகள் தினம்
புது கிருபைகள் தினம்
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2
1. நேர்வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே
2. பாதங்கள் சருக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழவைத்தீர் – என் இயேசுவே
புது கிருபைகள் தினம் - Puthu Kirubaigal Lyrics in English
PowerPoint Presentation Slides for the song புது கிருபைகள் தினம் - Puthu Kirubaigal
by clicking the fullscreen button in the Top left. Or you can download புது கிருபைகள் தினம் - Puthu Kirubaigal PPT Puthu Kirubaigal PPT
புது கிருபைகள் தினம் - Puthu Kirubaigal Song Meaning
New graces are given day by day
He who guides me
Stretch out your hand everyday
Bless me
I am blessed to have you my Jesus
There is no greater superiority than this -2
1. You have treated me righteously
You guided me in the path of righteousness
You made it work
You guarded me like a rock – my Jesus
2. When the feet are swollen
You held out your unflinching hand
You have removed all the burden
You made me happy by singing – my Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum