🏠 Lyrics Chords Bible

Pudhu Kirubaiyai Thaarum - புது கிருபையைத் தாரும்

புது கிருபையைத் தாரும்

புது கிருபையைத் தாரும்
என் தேவா (2)
எனைத் தாழ்த்தியே
உம் சமூகம் வந்தேன்
எனதாவையும்
இன்று அர்ப்பணித்தேன்

இக்கட்டின் வேளையில்
எனைத் தாங்கும் கிருபை
காரிருள் பாதையில்
எனைக் காக்கும் கிருபை
கண்ணீரில் கவலையினில்
எனைத் தேற்றும் கிருபை
கலங்கிடும் வேளையினில்
மாறா உம் கிருபை

தனிமையின் நேரத்தில்
உடன்வரும் கிருபை
பெலனற்ற வேளையில்
சுமந்திடும் கிருபை
நான் என்றும் நம்பிடும்
தேவா உம் கிருபை
இன்றும் நான் கேட்கிறேன்
உமதன்பின் கிருபை

புது கிருபையைத் தாரும் - Pudhu Kirubaiyai Thaarum Lyrics in English

Puthu kirupaiyaith thaarum En thaevaa (2) Enaith thaalththiyae Um samookam vanthaen Enathaavaiyum Intu arppanniththaen Ikkattin vaelaiyil Enaith thaangum kirupai Kaarirul paathaiyil Enaik kaakkum kirupai Kannnneeril kavalaiyinil Enaith thaettaுm kirupai Kalangidum vaelaiyinil Maaraa um kirupai Thanimaiyin naeraththil Udanvarum kirupai Pelanatta vaelaiyil Sumanthidum kirupai Naan entum nampidum Thaevaa um kirupai Intum naan kaetkiraேn Umathanpin kirupai

PowerPoint Presentation Slides for the song புது கிருபையைத் தாரும் - Pudhu Kirubaiyai Thaarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download புது கிருபையைத் தாரும் - Pudhu Kirubaiyai Thaarum PPT Pudhu Kirubaiyai Thaarum PPT

புது கிருபையைத் தாரும் Puthu kirupaiyaith thaarum என் தேவா (2) En thaevaa (2) எனைத் தாழ்த்தியே Enaith thaalththiyae உம் சமூகம் வந்தேன் Um samookam vanthaen எனதாவையும் Enathaavaiyum இன்று அர்ப்பணித்தேன் Intu arppanniththaen இக்கட்டின் வேளையில் Ikkattin vaelaiyil எனைத் தாங்கும் கிருபை Enaith thaangum kirupai காரிருள் பாதையில் Kaarirul paathaiyil எனைக் காக்கும் கிருபை Enaik kaakkum kirupai கண்ணீரில் கவலையினில் Kannnneeril kavalaiyinil எனைத் தேற்றும் கிருபை Enaith thaettaுm kirupai கலங்கிடும் வேளையினில் Kalangidum vaelaiyinil மாறா உம் கிருபை Maaraa um kirupai தனிமையின் நேரத்தில் Thanimaiyin naeraththil உடன்வரும் கிருபை Udanvarum kirupai பெலனற்ற வேளையில் Pelanatta vaelaiyil சுமந்திடும் கிருபை Sumanthidum kirupai நான் என்றும் நம்பிடும் Naan entum nampidum தேவா உம் கிருபை Thaevaa um kirupai இன்றும் நான் கேட்கிறேன் Intum naan kaetkiraேn உமதன்பின் கிருபை Umathanpin kirupai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum