🏠 Lyrics Chords Bible

Puthiya Naali Kaana - புதிய நாளை காண செய்தீரே

புதிய நாளை காண செய்தீரே

புதிய நாளை காண செய்தீரே
நன்றி இயேசைய்யா
புதிய நாளின் ஆசீர்வாதத்துக்கு
நன்றி இயேசைய்யா

உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன்
உம்மை போற்றி போற்றி பாடுவேன்
கடந்த காலம் செய்த நன்மையை
எண்ணி பாடுவேன்

மலை போல் வந்த கஷ்டங்களை
பனி போல நீக்கினாரே
அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி
அமைதி தந்தாரே

கோலியாத்தை போல் எதிர் வந்தோரை
நிர்மூலமாக்கினாரே
பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை
மடிய செய்திட்டாரே

ஆபிரகாமை போல விசுவாசம்
எனக்கு தாருமைய்யா
இழந்து போன சுகம் பெலன் ஜீவன்
மீண்டும் தாருமைய்யா

Puthiya naali kaana Lyrics in English

Puthiya naalai kaana seytheerae Nanti iyaesaiyyaa Puthiya naalin aaseervaathaththukku Nanti iyaesaiyyaa Umakku nanti nanti solluvaen Ummai potti potti paaduvaen Kadantha kaalam seytha nanmaiyai Ennnni paaduvaen Malai pol vantha kashdangalai Pani pola neekkinaarae Alai pol vantha thunpangal neekki Amaithi thanthaarae Koliyaaththai pol ethir vanthorai Nirmoolamaakkinaarae Paarvonai pol pin thodarnthavarai Matiya seythittarae Aapirakaamai pola visuvaasam Enakku thaarumaiyyaa Ilanthu pona sukam pelan jeevan Meenndum thaarumaiyyaa

PowerPoint Presentation Slides for the song Puthiya naali kaana

by clicking the fullscreen button in the Top left. Or you can download Puthiya naali kaana PPT Puthiya Naali Kaana PPT

புதிய நாளை காண செய்தீரே Puthiya naalai kaana seytheerae நன்றி இயேசைய்யா Nanti iyaesaiyyaa புதிய நாளின் ஆசீர்வாதத்துக்கு Puthiya naalin aaseervaathaththukku நன்றி இயேசைய்யா Nanti iyaesaiyyaa உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் Umakku nanti nanti solluvaen உம்மை போற்றி போற்றி பாடுவேன் Ummai potti potti paaduvaen கடந்த காலம் செய்த நன்மையை Kadantha kaalam seytha nanmaiyai எண்ணி பாடுவேன் Ennnni paaduvaen மலை போல் வந்த கஷ்டங்களை Malai pol vantha kashdangalai பனி போல நீக்கினாரே Pani pola neekkinaarae அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி Alai pol vantha thunpangal neekki அமைதி தந்தாரே Amaithi thanthaarae கோலியாத்தை போல் எதிர் வந்தோரை Koliyaaththai pol ethir vanthorai நிர்மூலமாக்கினாரே Nirmoolamaakkinaarae பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை Paarvonai pol pin thodarnthavarai மடிய செய்திட்டாரே Matiya seythittarae ஆபிரகாமை போல விசுவாசம் Aapirakaamai pola visuvaasam எனக்கு தாருமைய்யா Enakku thaarumaiyyaa இழந்து போன சுகம் பெலன் ஜீவன் Ilanthu pona sukam pelan jeevan மீண்டும் தாருமைய்யா Meenndum thaarumaiyyaa

Puthiya naali kaana Song Meaning

You made a new day
Thank you Jesus
To the blessing of the new day
Thank you Jesus

I will thank you
I will sing your praises
Good deeds done in the past
I will count and sing

Difficulties that came like a mountain
Removed like snow
Remove the sufferings that came like a wave
Lord of peace

Opposing like Goliath
Destroyer
As long as he followed like Pharaoh
You have folded

Faith like Abraham
I don't like it
Lost happiness is life
Darumaiyaya again

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum