🏠 Lyrics Chords Bible

Puthiya Kirubai Alithidume - புதுக்கிருபை அளித்திடுமே

புதுக்கிருபை அளித்திடுமே

  பல்லவி

புதுக்கிருபை அளித்திடுமே

புது பெலனும் தந்திடுமே

புது ஜீவன் புது பெலனும்

எந்தன் இயேசுவே தந்திடுமே

  சரணங்கள்

1.  பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான்

  பாசமாய்த் தேடினீரே

 இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

 இயேசுவே இரட்சகனே             –         அல்லேலூயா

2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

ஆண்டவர் அன்பினையே

வேண்டாதவைகளை விலக்கிடவே

உந்தன் வழிதனை போதியுமே      –         அல்லேலூயா

3.  உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

வல்லமை தந்திடுமே

இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே              –         அல்லேலூயா

Puthiya Kirubai Alithidume Lyrics in English

Pallavi Puthukkirupai aliththidumae Puthu pelanum thanthidumae Puthu jeevan puthu pelanum Enthan Yesuvae thanthidumae   saranangal 1.  Parathaesiyaakath thirinthaenaiyyaa naan   paasamaayth thaetineerae  ithukaaraுm kaaththeer iniyum nadaththum  Yesuvae iratchakanae             –         Alleluya 2. Aanndaanndu kaalangal ariyaamal ponaen Aanndavar anpinaiyae Vaenndaathavaikalai vilakkidavae Unthan valithanai pothiyumae      –         Alleluya 3.  Um siththam seyya ummaip pol maara Vallamai thanthidumae Immattum kaaththa immaanuvaelae Iniyum nadaththidumae              –         Alleluya

PowerPoint Presentation Slides for the song Puthiya Kirubai Alithidume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Puthiya Kirubai Alithidume PPT

பல்லவி Pallavi புதுக்கிருபை அளித்திடுமே Puthukkirupai aliththidumae புது பெலனும் தந்திடுமே Puthu pelanum thanthidumae புது ஜீவன் புது பெலனும் Puthu jeevan puthu pelanum எந்தன் இயேசுவே தந்திடுமே Enthan Yesuvae thanthidumae சரணங்கள் saranangal 1.  பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான் 1.  Parathaesiyaakath thirinthaenaiyyaa naan பாசமாய்த் தேடினீரே paasamaayth thaetineerae இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும் ithukaaraுm kaaththeer iniyum nadaththum இயேசுவே இரட்சகனே             –         அல்லேலூயா Yesuvae iratchakanae             –         Alleluya 2. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன் 2. Aanndaanndu kaalangal ariyaamal ponaen ஆண்டவர் அன்பினையே Aanndavar anpinaiyae வேண்டாதவைகளை விலக்கிடவே Vaenndaathavaikalai vilakkidavae உந்தன் வழிதனை போதியுமே      –         அல்லேலூயா Unthan valithanai pothiyumae      –         Alleluya 3.  உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற 3.  Um siththam seyya ummaip pol maara வல்லமை தந்திடுமே Vallamai thanthidumae இம்மட்டும் காத்த இம்மானுவேலே Immattum kaaththa immaanuvaelae இனியும் நடத்திடுமே              –         அல்லேலூயா Iniyum nadaththidumae              –         Alleluya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum