🏠 Lyrics Chords Bible

Prasannam Tharum Devane - பிரசன்னம் தாரும் தேவனே

பிரசன்னம் தாரும் தேவனே

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

பிரசன்னம் தாரும் தேவனே -Prasannam Tharum Devane Lyrics in English

Pirasannam thaarum thaevanae Unthan samookam thaarumae Yesuvae unthan naamaththil Innaeram naangal kooti vanthom – 2 Pirasannam thaarum thaevanae 1. Paktharkal pottaுm naathaa Parisuththa Dhevan neerae Kaerupeenkal seraapeenkal thuthi paadidum Paranae nin paatham pannikintom 2. Neerallaal intha paaril Thanjam vaeraarumillai Unthanin samookaththil ilaippaarida Santhatham um arul eenthidum 3. Nalmaeyppar Yesu thaevaa Thunpangal neekkidumae Aathi anpu ennil kuntidaamal Nilaikka nal arul eenthidumae 4. Thaevaa unthan samookam Mun sella vaenndukiraேn Paerinpam ennaalum pongidavae Ummil makilnthu naan aananthippaen 5. Vaanaththil thontum naalil Ummaip pol maaridavae Aavi aathmaa thaekam maasattathaay Kaaththida karththarae kenjukiraேn

PowerPoint Presentation Slides for the song பிரசன்னம் தாரும் தேவனே -Prasannam Tharum Devane

by clicking the fullscreen button in the Top left. Or you can download பிரசன்னம் தாரும் தேவனே -Prasannam Tharum Devane PPT Prasannam Tharum Devane PPT

பிரசன்னம் தாரும் தேவனே Pirasannam thaarum thaevanae உந்தன் சமூகம் தாருமே Unthan samookam thaarumae இயேசுவே உந்தன் நாமத்தில் Yesuvae unthan naamaththil இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2 Innaeram naangal kooti vanthom – 2 பிரசன்னம் தாரும் தேவனே Pirasannam thaarum thaevanae 1. பக்தர்கள் போற்றும் நாதா 1. Paktharkal pottaுm naathaa பரிசுத்த தேவன் நீரே Parisuththa Dhevan neerae கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும் Kaerupeenkal seraapeenkal thuthi paadidum பரனே நின் பாதம் பணிகின்றோம் Paranae nin paatham pannikintom 2. நீரல்லால் இந்த பாரில் 2. Neerallaal intha paaril தஞ்சம் வேறாருமில்லை Thanjam vaeraarumillai உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட Unthanin samookaththil ilaippaarida சந்ததம் உம் அருள் ஈந்திடும் Santhatham um arul eenthidum 3. நல்மேய்ப்பர் இயேசு தேவா 3. Nalmaeyppar Yesu thaevaa துன்பங்கள் நீக்கிடுமே Thunpangal neekkidumae ஆதி அன்பு என்னில் குன்றிடாமல் Aathi anpu ennil kuntidaamal நிலைக்க நல் அருள் ஈந்திடுமே Nilaikka nal arul eenthidumae 4. தேவா உந்தன் சமூகம் 4. Thaevaa unthan samookam முன் செல்ல வேண்டுகிறேன் Mun sella vaenndukiraேn பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே Paerinpam ennaalum pongidavae உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன் Ummil makilnthu naan aananthippaen 5. வானத்தில் தோன்றும் நாளில் 5. Vaanaththil thontum naalil உம்மைப் போல் மாறிடவே Ummaip pol maaridavae ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய் Aavi aathmaa thaekam maasattathaay காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன் Kaaththida karththarae kenjukiraேn

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar