🏠 Lyrics Chords Bible

Pirasannam Thaarum Pirasannam - பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்

1. இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

2. வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம் -பிரசன்னம்

3. ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam Lyrics in English

Pirasannam thaarum pirasannam Pirasannam thaeva pirasannam 1. Inpappirasannam Innal pokkum pirasannam Naettaுm intum entum maaraa Thaevappirasannam… -pirasannam 2. Vallappirasannam Valikaattum pirasannam… Vaalkkaiyengum oliveesum Thaevappirasannam -pirasannam 3. Jeevappirasannam Thaakam theerkkum pirasannam… Jeevaththannnneer pongivarum Thaevappirasannam… -pirasannam

PowerPoint Presentation Slides for the song பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam

by clicking the fullscreen button in the Top left. Or you can download பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam PPT Pirasannam Thaarum Pirasannam PPT

பிரசன்னம் தாரும் பிரசன்னம் Pirasannam thaarum pirasannam பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam thaeva pirasannam 1. இன்பப்பிரசன்னம் 1. Inpappirasannam இன்னல் போக்கும் பிரசன்னம் Innal pokkum pirasannam நேற்றும் இன்றும் என்றும் மாறா Naettaுm intum entum maaraa தேவப்பிரசன்னம்… -பிரசன்னம் Thaevappirasannam… -pirasannam 2. வல்லப்பிரசன்னம் 2. Vallappirasannam வழிகாட்டும் பிரசன்னம்… Valikaattum pirasannam… வாழ்க்கையெங்கும் ஒளிவீசும் Vaalkkaiyengum oliveesum தேவப்பிரசன்னம் -பிரசன்னம் Thaevappirasannam -pirasannam 3. ஜீவப்பிரசன்னம் 3. Jeevappirasannam தாகம் தீர்க்கும் பிரசன்னம்… Thaakam theerkkum pirasannam… ஜீவத்தண்ணீர் பொங்கிவரும் Jeevaththannnneer pongivarum தேவப்பிரசன்னம்… -பிரசன்னம் Thaevappirasannam… -pirasannam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum