🏠 Lyrics Chords Bible

Vaanil yaeruvaenae vinnai thaandiyae - வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே

வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே

வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே
வாழுவேன் என் இயேசுவுடன்
சந்திப்போமே மேக மீதில்(2)
இவ்வுலகம் காணச் செய்வீர் (2)

உந்தன் வாக்குகள் இதுவரை நிறைவேறினதே
உம் வார்த்தைகளில் ஒன்றும் தவறினதில்லை
உம் வாக்கை நீர் காத்தீர்
உந்தன் வருகையின் வாக்கை நிச்சயம்
நிறைவேற்றி உலகம் காணச் செய்வீர்

எந்தன் விசுவாசம் எல்லாம் பூரணமாகும் அந்நாள்
என் கனவுகள் எல்லாம் நிஜமாகும் அந்நாள்
என் நம்பிக்கை நீரே
உம்மோடு சேருவேனே என் அன்பு
இயேசுவே உலகம் காணச் செய்வீர்

Pr. Caleb Immanuel Lyrics in English

Vaanil aeraுvaenae vinnnnai thaanntiyae Vaaluvaen en Yesuvudan Santhippomae maeka meethil(2) Ivvulakam kaanach seyveer (2) Unthan vaakkukal ithuvarai niraivaerinathae Um vaarththaikalil ontum thavarinathillai Um vaakkai neer kaaththeer Unthan varukaiyin vaakkai nichchayam Niraivaetti ulakam kaanach seyveer Enthan visuvaasam ellaam pooranamaakum annaal En kanavukal ellaam nijamaakum annaal En nampikkai neerae Ummodu seruvaenae en anpu Yesuvae ulakam kaanach seyveer

PowerPoint Presentation Slides for the song Pr. Caleb Immanuel

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pr. Caleb Immanuel PPT Vaanil yaeruvaenae vinnai thaandiyae PPT

வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே Vaanil aeraுvaenae vinnnnai thaanntiyae வாழுவேன் என் இயேசுவுடன் Vaaluvaen en Yesuvudan சந்திப்போமே மேக மீதில்(2) Santhippomae maeka meethil(2) இவ்வுலகம் காணச் செய்வீர் (2) Ivvulakam kaanach seyveer (2) உந்தன் வாக்குகள் இதுவரை நிறைவேறினதே Unthan vaakkukal ithuvarai niraivaerinathae உம் வார்த்தைகளில் ஒன்றும் தவறினதில்லை Um vaarththaikalil ontum thavarinathillai உம் வாக்கை நீர் காத்தீர் Um vaakkai neer kaaththeer உந்தன் வருகையின் வாக்கை நிச்சயம் Unthan varukaiyin vaakkai nichchayam நிறைவேற்றி உலகம் காணச் செய்வீர் Niraivaetti ulakam kaanach seyveer எந்தன் விசுவாசம் எல்லாம் பூரணமாகும் அந்நாள் Enthan visuvaasam ellaam pooranamaakum annaal என் கனவுகள் எல்லாம் நிஜமாகும் அந்நாள் En kanavukal ellaam nijamaakum annaal என் நம்பிக்கை நீரே En nampikkai neerae உம்மோடு சேருவேனே என் அன்பு Ummodu seruvaenae en anpu இயேசுவே உலகம் காணச் செய்வீர் Yesuvae ulakam kaanach seyveer

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar