Lyrics PPT

Vaanil yaeruvaenae vinnai thaandiyae PPT - வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே

வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே
வாழுவேன் என் இயேசுவுடன்
சந்திப்போமே மேக மீதில்(2)
இவ்வுலகம் காணச் செய்வீர் (2)

Slide 1

வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே வாழுவேன் என் இயேசுவுடன் சந்திப்போமே மேக மீதில்(2) இவ்வுலகம் காணச் செய்வீர் (2)

Slide 2

உந்தன் வாக்குகள் இதுவரை நிறைவேறினதே உம் வார்த்தைகளில் ஒன்றும் தவறினதில்லை உம் வாக்கை நீர் காத்தீர் உந்தன் வருகையின் வாக்கை நிச்சயம் நிறைவேற்றி உலகம் காணச் செய்வீர்

Slide 3

எந்தன் விசுவாசம் எல்லாம் பூரணமாகும் அந்நாள் என் கனவுகள் எல்லாம் நிஜமாகும் அந்நாள் என் நம்பிக்கை நீரே உம்மோடு சேருவேனே என் அன்பு இயேசுவே உலகம் காணச் செய்வீர்

Pr. Caleb Immanuel PowerPoint

Vaanil yaeruvaenae vinnai thaandiyae - வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே Lyrics

Vaanil yaeruvaenae vinnai thaandiyae PPT

Download Pr. Caleb Immanuel Tamil PPT