Chords
🏠 Lyrics Chords Bible

Potri Thuthipom Em Deva Devanai - போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
 நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
.
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)

2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)

3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)

Potri Thuthipom Em Deva Devanai Lyrics in English

Potti thuthippom em thaeva thaevanae Puthiya ithayamudanae Naettaுm intum entum maaraa Yesuvai Naan entum paatiththuthippom – (2) . Yesu ennum naamamae en Aaththumaavin geethamae-en naesar Yesuvai Naan entum aetti makilnthiduvaen – (2) 1. Kora payangaramaana puyalil Kotiya alaiyin maththiyil – (2) Kaakkum karang konndu maarpil sera;ththannaiththu Anpai entum paaduvaen – (Yesu) 2. Thaay than paalakanaiyae marappinum Naan maravaen entu sonnathaal – (2) Thaalththi ennaiyavar kaiyil thanthu Jeeva paathai entum oduvaen – (Yesu) 3. Poomiyakilamum saatchiyaakavae Pongalenta saatchiyaakavae Aavi aaththumaavum thaekam yaavum thanthu Entum thonndu seykuvaen – (Yesu)

PowerPoint Presentation Slides for the song Potri Thuthipom Em Deva Devanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Potri Thuthipom Em Deva Devanai PPT

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே Potti thuthippom em thaeva thaevanae புதிய இதயமுடனே Puthiya ithayamudanae நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை Naettaுm intum entum maaraa Yesuvai நான் என்றும் பாடித்துதிப்போம் – (2) Naan entum paatiththuthippom – (2) . இயேசு என்னும் நாமமே என் Yesu ennum naamamae en ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை Aaththumaavin geethamae-en naesar Yesuvai நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2) Naan entum aetti makilnthiduvaen – (2) 1. கோர பயங்கரமான புயலில் 1. Kora payangaramaana puyalil கொடிய அலையின் மத்தியில் – (2) Kotiya alaiyin maththiyil – (2) காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து Kaakkum karang konndu maarpil sera;ththannaiththu அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு) Anpai entum paaduvaen – (Yesu) 2. தாய் தன் பாலகனையே மறப்பினும் 2. Thaay than paalakanaiyae marappinum நான் மறவேன் என்று சொன்னதால் – (2) Naan maravaen entu sonnathaal – (2) தாழ்த்தி என்னையவர் கையில் தந்து Thaalththi ennaiyavar kaiyil thanthu ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு) Jeeva paathai entum oduvaen – (Yesu) 3. பூமியகிலமும் சாட்சியாகவே 3. Poomiyakilamum saatchiyaakavae போங்களென்ற சாட்சியாகவே Pongalenta saatchiyaakavae ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து Aavi aaththumaavum thaekam yaavum thanthu என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு) Entum thonndu seykuvaen – (Yesu)

Potri Thuthipom Em Deva Devanai Song Meaning

Let us praise our God
With a new heart
Jesus is the same yesterday, today and forever
I will sing forever – (2)
.
My name is Jesus
Hymn of the Soul-My Lover Jesus
I will rejoice forever – (2)

1. In a terrible storm
Amid the Deadly Tide – (2)
To join the chest with a guarding arm; to embrace
I will sing of love forever – (Jesus)

2. A mother forgets her son
Because I said I would forget – (2)
Lower it and give it to me
I will ever run the way of life – (Jesus)

3. The whole earth is witness
As a witness
Give the Spirit, the Soul, and the Spirit
I will always give charity – (Jesus)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum