Lyrics PPT

Potri Thuthipom Em Deva Devanai PPT - போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
 நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் - (2)
.
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் - (2)

Slide 1

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நான் என்றும் பாடித்துதிப்போம் – (2) . இயேசு என்னும் நாமமே என்

Slide 2

ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

Slide 3

1. கோர பயங்கரமான புயலில் கொடிய அலையின் மத்தியில் – (2) காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)

Slide 4

2. தாய் தன் பாலகனையே மறப்பினும் நான் மறவேன் என்று சொன்னதால் – (2) தாழ்த்தி என்னையவர் கையில் தந்து ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)

Slide 5

3. பூமியகிலமும் சாட்சியாகவே போங்களென்ற சாட்சியாகவே ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)

Potri Thuthipom Em Deva Devanai PowerPoint

Potri Thuthipom Em Deva Devanai - போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே Lyrics

Potri Thuthipom Em Deva Devanai PPT

Download Potri Thuthipom Em Deva Devanai Tamil PPT