🏠 Lyrics Chords Bible

Pothumey - நீர் போதுமே-Neer

நீர் போதுமே-Neer

Lyrics in Tamil
—————————-
நீர் போதுமே …. நீர் போதுமே
நீர் போதுமே ……. நீர் போதுமே

என் தேவனே என் ஆயனே
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே
என் தேவனே என் ஆயனே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே…

உள்ளங்கையில் வரைந்துள்ளீர்
அது போதுமே
உலகம் என்னை வெறுத்தாலும்
(பகைத்தாலும்) நீர் போதுமே
நீர் போதுமே …. நீர் போதுமே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

அக்கினி ஜுவாலையில் போட்டாலும்
கூட இருப்பீரே
கைவிடவில்லை விலகவில்லை
அது போதுமே -2
நீர் போதுமே …. நீர் போதுமே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

என் பாவத்திற்க்காய் பலியானீர்
அது போதுமே
உலக இருளின் வெளிச்சம்
என் இயேசு போதுமே…
நீர் போதுமே …. நீர் போதுமே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

நீர் போதுமே-Neer Pothumey Lyrics in English

Lyrics in Tamil —————————- Neer pothumae …. Neer pothumae Neer pothumae ……. Neer pothumae En thaevanae en aayanae Yekovaayeerae ellaam paarththukkolveerae En thaevanae en aayanae En Yesuvae en aaththuma naesarae… Ullangaiyil varainthulleer Athu pothumae Ulakam ennai veraுththaalum (pakaiththaalum) neer pothumae Neer pothumae …. Neer pothumae En Yesuvae en aaththuma naesarae -2 Akkini juvaalaiyil pottalum Kooda iruppeerae Kaividavillai vilakavillai Athu pothumae -2 Neer pothumae …. Neer pothumae En Yesuvae en aaththuma naesarae -2 En paavaththirkkaay paliyaaneer Athu pothumae Ulaka irulin velichcham En Yesu pothumae… Neer pothumae …. Neer pothumae En Yesuvae en aaththuma naesarae -2

PowerPoint Presentation Slides for the song நீர் போதுமே-Neer Pothumey

by clicking the fullscreen button in the Top left. Or you can download நீர் போதுமே-Neer Pothumey PPT Pothumey PPT

Lyrics in Tamil —————————- நீர் போதுமே …. நீர் போதுமே Neer pothumae …. Neer pothumae நீர் போதுமே ……. நீர் போதுமே Neer pothumae ……. Neer pothumae என் தேவனே என் ஆயனே En thaevanae en aayanae யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே Yekovaayeerae ellaam paarththukkolveerae என் தேவனே என் ஆயனே En thaevanae en aayanae என் இயேசுவே என் ஆத்தும நேசரே… En Yesuvae en aaththuma naesarae… உள்ளங்கையில் வரைந்துள்ளீர் Ullangaiyil varainthulleer அது போதுமே Athu pothumae உலகம் என்னை வெறுத்தாலும் Ulakam ennai veraுththaalum (பகைத்தாலும்) நீர் போதுமே (pakaiththaalum) neer pothumae நீர் போதுமே …. நீர் போதுமே Neer pothumae …. Neer pothumae என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 En Yesuvae en aaththuma naesarae -2 அக்கினி ஜுவாலையில் போட்டாலும் Akkini juvaalaiyil pottalum கூட இருப்பீரே Kooda iruppeerae கைவிடவில்லை விலகவில்லை Kaividavillai vilakavillai அது போதுமே -2 Athu pothumae -2 நீர் போதுமே …. நீர் போதுமே Neer pothumae …. Neer pothumae என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 En Yesuvae en aaththuma naesarae -2 என் பாவத்திற்க்காய் பலியானீர் En paavaththirkkaay paliyaaneer அது போதுமே Athu pothumae உலக இருளின் வெளிச்சம் Ulaka irulin velichcham என் இயேசு போதுமே… En Yesu pothumae… நீர் போதுமே …. நீர் போதுமே Neer pothumae …. Neer pothumae என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2 En Yesuvae en aaththuma naesarae -2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar