Lyrics PPT

Pothumey PPT - நீர் போதுமே-Neer

Lyrics in Tamil
—————————-
நீர் போதுமே …. நீர் போதுமே
நீர் போதுமே ……. நீர் போதுமே

Slide 1

Lyrics in Tamil —————————- நீர் போதுமே …. நீர் போதுமே நீர் போதுமே ……. நீர் போதுமே

Slide 2

என் தேவனே என் ஆயனே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே என் தேவனே என் ஆயனே என் இயேசுவே என் ஆத்தும நேசரே…

Slide 3

உள்ளங்கையில் வரைந்துள்ளீர் அது போதுமே உலகம் என்னை வெறுத்தாலும் (பகைத்தாலும்) நீர் போதுமே நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

Slide 4

அக்கினி ஜுவாலையில் போட்டாலும் கூட இருப்பீரே கைவிடவில்லை விலகவில்லை அது போதுமே -2 நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

Slide 5

என் பாவத்திற்க்காய் பலியானீர் அது போதுமே உலக இருளின் வெளிச்சம் என் இயேசு போதுமே… நீர் போதுமே …. நீர் போதுமே என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

நீர் போதுமே-Neer Pothumey PowerPoint

Pothumey - நீர் போதுமே-Neer Lyrics

Pothumey PPT

Download நீர் போதுமே-Neer Pothumey Tamil PPT