🏠 Lyrics Chords Bible

Porutkal Mela - பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உம் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள் நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள்

பெருமை என்ற வலையில் விழாதே அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்

அழிந்து போகும் உலகப் பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில்
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்

அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் நீ
அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை
அனுதினமும் நடத்திச் செல்வாரே

Porutkal Mela Lyrics in English

Porutkal maela kannnu pochchunnaa Pochchayyaa un apishaekam Aatkal maela kannnu pochchunnaa Ampothaan um apishaekam Kaaththuk kol kaaththuk kol nee Pettaுk konnda apishaekaththaik kaaththuk kol Perumai enta valaiyil vilaathae athu Varaுmaiyaik konndu vanthidum Panaththilae mayangi vidaathae unnaip Paathaalam konndu poyvidum Alinthu pokum ulakap porutkalaal Nannparkalai sampaathiththuk kol Nee mariththaal niththiya veettil Nirantharamaay aettaுk kolvaarkal Alaiththa alaippil nilaiththirunthaal nee Apishaekaththai kaaththuk kollalaam Alaiththavar unnmaiyullavar unnai Anuthinamum nadaththich selvaarae

PowerPoint Presentation Slides for the song Porutkal Mela

by clicking the fullscreen button in the Top left. Or you can download Porutkal Mela PPT

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா Porutkal maela kannnu pochchunnaa போச்சய்யா உன் அபிஷேகம் Pochchayyaa un apishaekam ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா Aatkal maela kannnu pochchunnaa அம்போதான் உம் அபிஷேகம் Ampothaan um apishaekam காத்துக் கொள் காத்துக் கொள் நீ Kaaththuk kol kaaththuk kol nee பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள் Pettaுk konnda apishaekaththaik kaaththuk kol பெருமை என்ற வலையில் விழாதே அது Perumai enta valaiyil vilaathae athu வறுமையைக் கொண்டு வந்திடும் Varaுmaiyaik konndu vanthidum பணத்திலே மயங்கி விடாதே உன்னைப் Panaththilae mayangi vidaathae unnaip பாதாளம் கொண்டு போய்விடும் Paathaalam konndu poyvidum அழிந்து போகும் உலகப் பொருட்களால் Alinthu pokum ulakap porutkalaal நண்பர்களை சம்பாதித்துக் கொள் Nannparkalai sampaathiththuk kol நீ மரித்தால் நித்திய வீட்டில் Nee mariththaal niththiya veettil நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் Nirantharamaay aettaுk kolvaarkal அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் நீ Alaiththa alaippil nilaiththirunthaal nee அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம் Apishaekaththai kaaththuk kollalaam அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை Alaiththavar unnmaiyullavar unnai அனுதினமும் நடத்திச் செல்வாரே Anuthinamum nadaththich selvaarae

Porutkal Mela Song Meaning

If you look at the products
Bochaiya is your anointing
If you look at people
That is your anointing

Wait, wait, you
Keep the anointing you have received

It does not fall into the trap of pride
Brings poverty
Don't let money fool you
The underworld will take it away

By perishable worldly goods
Make friends
If you die in the eternal home
They will accept it permanently

If you persist in calling
Abhishekam can be saved
He who called you is faithful
Carry on everyday

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum