🏠 Lyrics Chords Bible

Porutkal Maela Kannu - பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உன் அபிஷேகம்
     காத்துக்கொள் காத்துக்கொள்
     பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள்
 
1. பெருமை என்ற வலையில் விழாதே
    அது வறுமையைக் கொண்டு வந்திடும்
     பணத்திலே மயங்கி விடாதே – உன்னை
     பாதாளம் கொண்டு பொய்விடும்
 
2. அழிந்து போகும் உலகப் பொருட்களால்
    நண்பர்களை சம்பாதித்துக் கொள்
    நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)
    நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
 
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
    அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
    அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னை
    அநுதினமும் நடத்திச் செல்வாரே

Porutkal Maela Kannu Lyrics in English

Porutkal maela kannnu pochchunaa Pochchayyaa un apishaekam Aatkal maela kannnu pochchunnaa Ampothaan un apishaekam Kaaththukkol kaaththukkol Pettaுkkonnda apishaekaththaik kaaththukkol 1. Perumai enta valaiyil vilaathae Athu varaுmaiyaik konndu vanthidum Panaththilae mayangi vidaathae – unnai Paathaalam konndu poyvidum 2. Alinthu pokum ulakap porutkalaal Nannparkalai sampaathiththuk kol Nee mariththaal naththiya veettil (unnai) Nirantharamaay aettaுk kolvaarkal 3. Alaiththa alaippil nilaiththirunthaal – nee Apishaekaththaik kaaththuk kollalaam Alaiththavar unnmaiyullavar – unnai Anuthinamum nadaththich selvaarae

PowerPoint Presentation Slides for the song Porutkal Maela Kannu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Porutkal Maela Kannu PPT

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா Porutkal maela kannnu pochchunaa போச்சய்யா உன் அபிஷேகம் Pochchayyaa un apishaekam ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா Aatkal maela kannnu pochchunnaa அம்போதான் உன் அபிஷேகம் Ampothaan un apishaekam காத்துக்கொள் காத்துக்கொள் Kaaththukkol kaaththukkol பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள் Pettaுkkonnda apishaekaththaik kaaththukkol 1. பெருமை என்ற வலையில் விழாதே 1. Perumai enta valaiyil vilaathae அது வறுமையைக் கொண்டு வந்திடும் Athu varaுmaiyaik konndu vanthidum பணத்திலே மயங்கி விடாதே – உன்னை Panaththilae mayangi vidaathae – unnai பாதாளம் கொண்டு பொய்விடும் Paathaalam konndu poyvidum 2. அழிந்து போகும் உலகப் பொருட்களால் 2. Alinthu pokum ulakap porutkalaal நண்பர்களை சம்பாதித்துக் கொள் Nannparkalai sampaathiththuk kol நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை) Nee mariththaal naththiya veettil (unnai) நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் Nirantharamaay aettaுk kolvaarkal 3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ 3. Alaiththa alaippil nilaiththirunthaal – nee அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம் Apishaekaththaik kaaththuk kollalaam அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னை Alaiththavar unnmaiyullavar – unnai அநுதினமும் நடத்திச் செல்வாரே Anuthinamum nadaththich selvaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum