Poradum En Nenjame - போராடும் என் நெஞ்சமே
போராடும் என் நெஞ்சமே
போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு
பதறாதே மனமே
1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..
ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே(2)
2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணிர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம்
3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
4. நண்பன் கைவிட்டானோ (நீ )
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு
போராடும் என் நெஞ்சமே - Poradum En Nenjame Lyrics in English
PowerPoint Presentation Slides for the song போராடும் என் நெஞ்சமே - Poradum En Nenjame
by clicking the fullscreen button in the Top left. Or you can download போராடும் என் நெஞ்சமே - Poradum En Nenjame PPT Poradum En Nenjame PPT
போராடும் என் நெஞ்சமே - Poradum En Nenjame Song Meaning
My struggling heart
Don't forget the asylum
Parliament has Jesus
Do not panic, mind
1. In the middle of the ocean
Are you drowning?
Look at Jesus reaching out
He is the partner who adds shore..
Ah.. bliss bliss
In My Arulnathar Community(2)
2. Remembrance Day
Tears are flowing
Everything happened for good
Thank you..thank you..say ah.. Anandam
3. Future fears
Every day
Arulnathar Jesus
Give it all
4. If a friend abandons (you)
Believers and opposers
Do not abandon our God
Walk about the arm
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum