🏠 Lyrics Chords Bible

Podhum Neenga Podhum - போதும் நீங்க போதும்

போதும் நீங்க போதும்

போதும் நீங்க போதும்
உம் சமுகம் உம் பிரசன்னம்-2

எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா -2
இயேசையா என் மீட்பரே-2-எப்போதும்

1. உம் விருப்பம் செய்வதுதான்
என் வாழ்வின் ஏக்கமையா-2
இதுதானே என் உணவு
இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)
இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே

2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்
ஏங்கி தினம் தவிக்கின்றது-2
ஜீவனுள்ள என் தேவனே
என் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2
இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள

3.உம் சமுகம் வாழ்கின்ற நான்
உண்மையிலே பாக்கியவான்-2
எப்போதும் உம்மைத் துதிப்பேன்
எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2
இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை

4. இவ்வுலக வாழ்வைவிட
உம் சமுகம் மேலானது-2
பெலத்தின் மேலே பெலனடைவேன்
வருகையிலே உம்மைக் காண்பேன்-2
இயேசையா என் மீட்பரே-2- பெலத்தின்

5.அழுகையெல்லாம் ஆனந்த
நீரூற்றாக மாற்றுகிறீர்
குளங்களெல்லாம் நிரம்புதையா
வல்லமை மழையாலே-2
இயேசையா என் மீட்பரே-2-குளங்களெல்லாம்

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum

போதும் நீங்க போதும் - Podhum Neenga Podhum Lyrics in English

Pothum neenga pothum Um samukam um pirasannam-2 Eppothum neerthaanaiyaa En munnae neerthaanaiyaa -2 Iyaesaiyaa en meetparae-2-eppothum 1. Um viruppam seyvathuthaan En vaalvin aekkamaiyaa-2 Ithuthaanae en unavu Itharkaakaththaan uyir vaalkinten (2) Iyaesaiyaa en meetparae-2 – ithuthaanae 2. En aanmaa um pirasannaththirkaay Aengi thinam thavikkintathu-2 Jeevanulla en thaevanae En paarvaiyellaam ummaelthaanae-2 Iyaesaiyaa en meetparae-2 -jeevanulla 3.um samukam vaalkinta naan Unnmaiyilae paakkiyavaan-2 Eppothum ummaith thuthippaen Ennaeramum ummil makilvaen-2 Iyaesaiyaa en meetparae-2-eppothum ummai 4. Ivvulaka vaalvaivida Um samukam maelaanathu-2 Pelaththin maelae pelanataivaen Varukaiyilae ummaik kaannpaen-2 Iyaesaiyaa en meetparae-2- pelaththin 5.alukaiyellaam aanantha Neeroottaாka maattaுkireer Kulangalellaam niramputhaiyaa Vallamai malaiyaalae-2 Iyaesaiyaa en meetparae-2-kulangalellaam Pothum neenga pothum – Podhum Neenga Podhum

PowerPoint Presentation Slides for the song போதும் நீங்க போதும் - Podhum Neenga Podhum

by clicking the fullscreen button in the Top left. Or you can download போதும் நீங்க போதும் - Podhum Neenga Podhum PPT Podhum Neenga Podhum PPT

போதும் நீங்க போதும் Pothum neenga pothum உம் சமுகம் உம் பிரசன்னம்-2 Um samukam um pirasannam-2 எப்போதும் நீர்தானையா Eppothum neerthaanaiyaa என் முன்னே நீர்தானையா -2 En munnae neerthaanaiyaa -2 இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் Iyaesaiyaa en meetparae-2-eppothum 1. உம் விருப்பம் செய்வதுதான் 1. Um viruppam seyvathuthaan என் வாழ்வின் ஏக்கமையா-2 En vaalvin aekkamaiyaa-2 இதுதானே என் உணவு Ithuthaanae en unavu இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2) Itharkaakaththaan uyir vaalkinten (2) இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே Iyaesaiyaa en meetparae-2 – ithuthaanae 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய் 2. En aanmaa um pirasannaththirkaay ஏங்கி தினம் தவிக்கின்றது-2 Aengi thinam thavikkintathu-2 ஜீவனுள்ள என் தேவனே Jeevanulla en thaevanae என் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2 En paarvaiyellaam ummaelthaanae-2 இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள Iyaesaiyaa en meetparae-2 -jeevanulla 3.உம் சமுகம் வாழ்கின்ற நான் 3.um samukam vaalkinta naan உண்மையிலே பாக்கியவான்-2 Unnmaiyilae paakkiyavaan-2 எப்போதும் உம்மைத் துதிப்பேன் Eppothum ummaith thuthippaen எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2 Ennaeramum ummil makilvaen-2 இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை Iyaesaiyaa en meetparae-2-eppothum ummai 4. இவ்வுலக வாழ்வைவிட 4. Ivvulaka vaalvaivida உம் சமுகம் மேலானது-2 Um samukam maelaanathu-2 பெலத்தின் மேலே பெலனடைவேன் Pelaththin maelae pelanataivaen வருகையிலே உம்மைக் காண்பேன்-2 Varukaiyilae ummaik kaannpaen-2 இயேசையா என் மீட்பரே-2- பெலத்தின் Iyaesaiyaa en meetparae-2- pelaththin 5.அழுகையெல்லாம் ஆனந்த 5.alukaiyellaam aanantha நீரூற்றாக மாற்றுகிறீர் Neeroottaாka maattaுkireer குளங்களெல்லாம் நிரம்புதையா Kulangalellaam niramputhaiyaa வல்லமை மழையாலே-2 Vallamai malaiyaalae-2 இயேசையா என் மீட்பரே-2-குளங்களெல்லாம் Iyaesaiyaa en meetparae-2-kulangalellaam போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum Pothum neenga pothum – Podhum Neenga Podhum

போதும் நீங்க போதும் - Podhum Neenga Podhum Song Meaning

Enough is enough
Um Samugam Um Prasannam-2

Always water
Water in front of me -2
Isaiah is my savior-2-forever

1. To do thy will
Missing my life-2
This is my food
This is what I live for (2)
Isaiah My Redeemer-2 – This is it

2. My soul is for your presence
The longing day is languishing-2
My living God
All my eyes are on you-2
Isaiah My Redeemer-2 – The Living One

3. I live in your company
Blessed indeed-2
I will always praise you
I will always delight in you-2
Isaiah my savior-2-always yours

4. Than this worldly life
Your association is superior-2
I will become stronger than the weak
I will see you on arrival-2
Isaiah is my savior-2- Balathin

5. All crying is bliss
You turn it into a fountain
Are all the ponds full?
Power is rain-2
Jesus is my savior-2-all ponds

Enough You Are Enough – Podhum Neenga Podhum

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar