Poovai Poola Menmainavar - பூவைப் போல மென்மையானவர்-
பூவைப் போல மென்மையானவர்-
பூவைப் போல மென்மையானவர்
பஞ்சை போல தூய்மையானவர்
தேனை போல இனிமையானவர்
இயேசு மென்மையானவர்
இயேசு தூய்மையானவர்
இயேசு இனிமையானவர்
பரலோகில் வசிப்பவர்
என்னை நேசிப்பவர்
எனக்குள்ளே வசிப்பவர்
என்னோடிருப்பவர் -இயேசு
ஞானத்தை தருபவர்
என்னை பாது காப்பவர்
பாவத்தை மன்னிப்பவர்
பரிசுத்தம் தருபவர் -இயேசு
Poovai Pola Menmainavar
Panjai pola thooimaiyanavar
Theanai Pola Inimaiyanavar
Yesu Menmainavar
Yesu thooimaiyanavar
Yesu Inimaiyanavar
Paralogil vasipavar
Ennai Neasipavaer
Enakullae vasipavar
Ennodirupavar – Yesu
Gnanathai Tharupavar
Ennai paathu kapavar
Paavathai mannipavar
Parisutham tharupavar – Yesu
Poovai Poola Menmainavar | Tamil Christian Kids Songs | Jesus Redeems பூவைப் போல மென்மையானவர் | தமிழ் கிறிஸ்தவ பாடல் | இயேசு விடுவிக்கிறார்
பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar Lyrics in English
PowerPoint Presentation Slides for the song பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar
by clicking the fullscreen button in the Top left. Or you can download பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar PPT Poovai Poola Menmainavar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum