Oor Ooram - பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem
பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem
Lyrics :
பெத்தலகேம் ஊர் ஓரம்
சத்திரத்தின் முன்னணையில்
இயேசு பிறந்தாரே
மகாராஜா பிறந்தாரே
உயர்த்துவோம் சேர்ந்துபோற்றுவோம்
பாடுவோம் கொண்டாடுவோம்
1) சத்தியத்தின் சாட்சியாய் பிறந்தாரே
சத்தியத்தால் விடுதலை தருவாரே
சத்தியத்தில் நடக்க
பாதைக்கு தீபமாய்
உலகத்தின் ஒளியாய் உதித்தாரே -உயர்த்துவோம்
2) மேசியாவாம் இயேசு இராஜாவே
மேதினிலே மனுவாக பிறந்தாரே
மேன்மை வெறுத்தார்
மேன்மைப்படுத்த
மேலோகம் துதிக்க பிறந்தாரே
பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor Ooram Lyrics in English
PowerPoint Presentation Slides for the song பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor Ooram
by clicking the fullscreen button in the Top left. Or you can download பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor Ooram PPT Oor Ooram PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum