🏠 Lyrics Chords Bible

Pithavae Arathikindrom - பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்

Pithavae Arathikindrom
பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே
2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
3. ஸ்தோத்திரமும் கனமும
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

Pithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம் Lyrics in English

Pithavae Arathikindrom Pithaavae aaraathikkintom Yesuvae aarpparikkintom Aaviyaanavarae anpu seykintom Aaraathikkintom aarpparikkintom Anpu seykintom – ummai 1. Makanaaka therinthu konnteer Maraுpati pirakka vaiththeer Raajaakkalum naangalae Aasaariyarkalum naangalae 2. Sakalamum pataiththavarae Sarva vallavarae Makimaikku paaththirarae Mangaatha pirakaasamae 3. Sthoththiramum kanamuma Vallamaiyum pelanum Maatchimaiyum thuthiyum Eppothum unndaakattum 4. Parisuththar Parisuththarae Paraloka raajaavae Eppothum iruppavarae Inimaelum varupavarae 5. Umathu seyalkalellaam Athisayamaanavaikal Umathu valikalellaam Saththiyamaanavaikal

PowerPoint Presentation Slides for the song Pithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம் PPT Pithavae Arathikindrom PPT

Pithavae Arathikindrom பிதாவே ஆராதிக்கின்றோம் Pithaavae aaraathikkintom இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் Yesuvae aarpparikkintom ஆவியானவரே அன்பு செய்கின்றோம் Aaviyaanavarae anpu seykintom ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் Aaraathikkintom aarpparikkintom அன்பு செய்கின்றோம் – உம்மை Anpu seykintom – ummai 1. மகனாக தெரிந்து கொண்டீர் 1. Makanaaka therinthu konnteer மறுபடி பிறக்க வைத்தீர் Maraுpati pirakka vaiththeer ராஜாக்களும் நாங்களே Raajaakkalum naangalae ஆசாரியர்களும் நாங்களே Aasaariyarkalum naangalae 2. சகலமும் படைத்தவரே 2. Sakalamum pataiththavarae சர்வ வல்லவரே Sarva vallavarae மகிமைக்கு பாத்திரரே Makimaikku paaththirarae மங்காத பிரகாசமே Mangaatha pirakaasamae 3. ஸ்தோத்திரமும் கனமும 3. Sthoththiramum kanamuma வல்லமையும் பெலனும் Vallamaiyum pelanum மாட்சிமையும் துதியும் Maatchimaiyum thuthiyum எப்போதும் உண்டாகட்டும் Eppothum unndaakattum 4. பரிசுத்தர் பரிசுத்தரே 4. Parisuththar Parisuththarae பரலோக ராஜாவே Paraloka raajaavae எப்போதும் இருப்பவரே Eppothum iruppavarae இனிமேலும் வருபவரே Inimaelum varupavarae 5. உமது செயல்களெல்லாம் 5. Umathu seyalkalellaam அதிசயமானவைகள் Athisayamaanavaikal உமது வழிகளெல்லாம் Umathu valikalellaam சத்தியமானவைகள் Saththiyamaanavaikal

Pithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம் Song Meaning

Pithavae Arathikindrom
We worship the Father
We pray to Jesus
It is the Spirit that we love

We are worshiping
We love you

1. You know as a son
You were born again
We are the kings
We are the priests
2. Creator of all things
Almighty
A vessel for glory
Unfading light
3. Stotra and Kanam
Power and strength
Glory and praise
May it always be
4. Holy is holy
Heavenly King
Ever present
He who will come again
5. All your works
Amazing ones
All your ways
Truthful ones

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum