Lyrics PPT

Pithavae Arathikindrom PPT - பிதாவே ஆராதிக்கின்றோம்

Pithavae Arathikindrom
பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

Slide 1

Pithavae Arathikindrom பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

Slide 2

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை

Slide 3

1. மகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே

Slide 4

மகிமைக்கு பாத்திரரே மங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமும வல்லமையும் பெலனும் மாட்சிமையும் துதியும் எப்போதும் உண்டாகட்டும்

Slide 5

4. பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே 5. உமது செயல்களெல்லாம் அதிசயமானவைகள்

Slide 6

உமது வழிகளெல்லாம் சத்தியமானவைகள்

Pithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம் PowerPoint

Pithavae Arathikindrom - பிதாவே ஆராதிக்கின்றோம் Lyrics

Pithavae Arathikindrom PPT

Download Pithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம் Tamil PPT