🏠 Lyrics Chords Bible

Pesum Deivam Neerthaan - பேசும் தெய்வம் நீர்தான்

பேசும் தெய்வம் நீர்தான்

பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன்-2
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும்-2-பேசும்

1.ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே-2
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும்-2
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும்

2.ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும்-2
உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும்

3.மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும்-2
(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும்

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Lyrics in English

Paesum theyvam neerthaan aiyaa Neer paesum naan kaetkiraேn-2 Neer paesinaal en aaththumaa Ummilae pelan ataiyum-2-paesum 1.aathaamodu paesineerae Paesi thinamum makilntheerae-2 Ennodu paesum Ennil neer makilum-2 Ummil naan makilnthiduvaen-2-paesum 2.aapirakaamodu paesineerae Aaseervathiththu uyarththineerae-2 Ennodu paesum Ennaiyum uyarththum-2 Ummil naan valarnthiduvaen-2-paesum 3.Mosesyodu paesineerae Israel janaththai nadaththineerae Ennodu paesum Ennaiyum nadaththum-2 (naan) ummodu nadanthiduvaen-2-paesum

PowerPoint Presentation Slides for the song பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan

by clicking the fullscreen button in the Top left. Or you can download பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan PPT Pesum Deivam Neerthaan PPT

பேசும் தெய்வம் நீர்தான் ஐயா Paesum theyvam neerthaan aiyaa நீர் பேசும் நான் கேட்கிறேன்-2 Neer paesum naan kaetkiraேn-2 நீர் பேசினால் என் ஆத்துமா Neer paesinaal en aaththumaa உம்மிலே பெலன் அடையும்-2-பேசும் Ummilae pelan ataiyum-2-paesum 1.ஆதாமோடு பேசினீரே 1.aathaamodu paesineerae பேசி தினமும் மகிழ்ந்தீரே-2 Paesi thinamum makilntheerae-2 என்னோடு பேசும் Ennodu paesum என்னில் நீர் மகிழும்-2 Ennil neer makilum-2 உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும் Ummil naan makilnthiduvaen-2-paesum 2.ஆபிரகாமோடு பேசினீரே 2.aapirakaamodu paesineerae ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2 Aaseervathiththu uyarththineerae-2 என்னோடு பேசும் Ennodu paesum என்னையும் உயர்த்தும்-2 Ennaiyum uyarththum-2 உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும் Ummil naan valarnthiduvaen-2-paesum 3.மோசேயோடு பேசினீரே 3.Mosesyodu paesineerae இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே Israel janaththai nadaththineerae என்னோடு பேசும் Ennodu paesum என்னையும் நடத்தும்-2 Ennaiyum nadaththum-2 (நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும் (naan) ummodu nadanthiduvaen-2-paesum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum