Pearanbar Yesu Nirkiraar - பேரன்பர்இயேசு நிற்கிறார்-
பேரன்பர்இயேசு நிற்கிறார்-
பேரன்பர் இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar
பேரன்பர்இயேசு நிற்கிறார்
மகா வைத்தியனாக
கடாட்சமாகப் பார்க்கிறார்
நல் நாமம் போற்றுவோமே
பல்லவி
1.விண்ணில் மேன்மை பெற்றதே
மண்ணோர்க் கின்பமாகவே
பாடிப்போற்றும் நாமமே
இயேசு என்னும் நாமம்
2.உன் பாவம் யாவும் மன்னிப்பேன்
அஞ்சாதே என்கிறாரே;
சந்தேகங் கொண்டு சோர்வதேன்?
மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்
3.உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே
மேன்மை உண்டாவதாக!
நேசிக்கிறேன் இயேசு நாமம்
நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில்
4.குற்றம் பயம் நீக்கும் நாமம்
வேறில்லை இயேசுவே தான்!
என் ஆத்மா பூரிப்படையும்
அந்நாமம் கேட்கும்போது – விண்ணில்
பேரன்பர்இயேசு நிற்கிறார்- Pearanbar Yesu Nirkiraar Lyrics in English
PowerPoint Presentation Slides for the song பேரன்பர்இயேசு நிற்கிறார்- Pearanbar Yesu Nirkiraar
by clicking the fullscreen button in the Top left. Or you can download பேரன்பர்இயேசு நிற்கிறார்- Pearanbar Yesu Nirkiraar PPT Pearanbar Yesu Nirkiraar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum