🏠 Lyrics Chords Bible

Parisutha Devan Neere - பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை

என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர்
தேவன் நீர் இராஜா என்றும்

கேருபின் சேராபீங்கள்
உந்தனை தொழுதிடவே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம்

உம்மைப் போல்
தேவன் இல்லை
பூவினில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம்

மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம்

சத்திய பாதைதனில்
நித்தமும் நடத்திடவே
உத்தம தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம்

Parisutha devan neere Lyrics in English

Parisuththa Dhevan neerae Vallamai Dhevan neerae Ententum tholuthiduvom naam Yesuvae um naamaththai Ententum tholuthiduvom naam neer Dhevan neer iraajaa entum Kaerupin seraapeengal Unthanai tholuthidavae Vallamai irangidavae Unthanai tholuthiduvom Ummaip pol Dhevan illai Poovinil panninthidavae Arputha Dhevan neerae Ententum tholuthiduvom Maelaana Dhevan neerae Maelaana naamamithae Maantharkal pannikintarae Ummaiyae tholuthiduvom Saththiya paathaithanil Niththamum nadaththidavae Uththama Dhevan neerae Ummaiyae tholuthiduvom

PowerPoint Presentation Slides for the song Parisutha devan neere

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisutha devan neere PPT Parisutha Devan Neere PPT

பரிசுத்த தேவன் நீரே Parisuththa Dhevan neerae வல்லமை தேவன் நீரே Vallamai Dhevan neerae என்றென்றும் தொழுதிடுவோம் நாம் Ententum tholuthiduvom naam இயேசுவே உம் நாமத்தை Yesuvae um naamaththai என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர் Ententum tholuthiduvom naam neer தேவன் நீர் இராஜா என்றும் Dhevan neer iraajaa entum கேருபின் சேராபீங்கள் Kaerupin seraapeengal உந்தனை தொழுதிடவே Unthanai tholuthidavae வல்லமை இறங்கிடவே Vallamai irangidavae உந்தனை தொழுதிடுவோம் Unthanai tholuthiduvom உம்மைப் போல் Ummaip pol தேவன் இல்லை Dhevan illai பூவினில் பணிந்திடவே Poovinil panninthidavae அற்புத தேவன் நீரே Arputha Dhevan neerae என்றென்றும் தொழுதிடுவோம் Ententum tholuthiduvom மேலான தேவன் நீரே Maelaana Dhevan neerae மேலான நாமமிதே Maelaana naamamithae மாந்தர்கள் பணிகின்றாரே Maantharkal pannikintarae உம்மையே தொழுதிடுவோம் Ummaiyae tholuthiduvom சத்திய பாதைதனில் Saththiya paathaithanil நித்தமும் நடத்திடவே Niththamum nadaththidavae உத்தம தேவன் நீரே Uththama Dhevan neerae உம்மையே தொழுதிடுவோம் Ummaiyae tholuthiduvom

Parisutha devan neere Song Meaning

You are the holy God
You are the Mighty God
We will pray forever
Jesus is your name

We will pray forever
God is your king

Cherubim seraphim
Praying for motivation
Descending power
Let's pray for motivation

like you
There is no God
Worship in the flower
You are a wonderful God
Let us pray forever

You are the supreme God
In the name above
The monks are working
Let us pray to you

On the path of truth
Conduct forever
You are the best God
Let us pray to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar