🏠 Lyrics Chords Bible

Parisutha Devan Neerae - பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே

பாடல் வரிகள்

பரிசுத்த தேவன் நீரே
பரிகாரி தேவன் நீரே
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை – நாம்
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை

ஆராதிப்போம் ஆராதிப்போம்
அன்பரின் திருநாமத்தை

நீர் தந்த ஜீவன் இது – உமக்காக
ஒளி தருமே (2)
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆண்டவர் திருநாமத்தை

நான் செய்த பாவமெல்லாம்
மன்னித்து ஆணைப்பவரே
உம்மோடு நான் வாழவே
கிருபையை தந்தவரே

போற்றிடுவோம் போற்றிடுவோம்
இரட்சிப்பின் தேவனையே
உம்மைப்போல தேவனில்லை
உலகினில் பணிந்திடவே
சாரோனின் இராஜாவே
சகலமும் படைத்தவரே

போற்றிடுவோம் போற்றிடுவோம்
புண்ணியரின் திருநாமத்தை

Parisutha Devan Neerae - பரிசுத்த தேவன் நீரே Lyrics in English

Parisutha Devan Neerae – Parisuththa Dhevan neerae Paadal varikal Parisuththa Dhevan neerae Parikaari Dhevan neerae Ententum aaraathippom Yesuvin thirunaamaththai – naam Ententum aaraathippom Yesuvin thirunaamaththai Aaraathippom aaraathippom Anparin thirunaamaththai Neer thantha jeevan ithu – umakkaaka Oli tharumae (2) Aaraathippom aaraathippom Aanndavar thirunaamaththai Naan seytha paavamellaam Manniththu aannaippavarae Ummodu naan vaalavae Kirupaiyai thanthavarae Pottiduvom pottiduvom Iratchippin thaevanaiyae Ummaippola thaevanillai Ulakinil panninthidavae Saaronin iraajaavae Sakalamum pataiththavarae Pottiduvom pottiduvom Punnnniyarin thirunaamaththai

PowerPoint Presentation Slides for the song Parisutha Devan Neerae - பரிசுத்த தேவன் நீரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisutha Devan Neerae - பரிசுத்த தேவன் நீரே PPT Parisutha Devan Neerae PPT

Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே Parisutha Devan Neerae – Parisuththa Dhevan neerae பாடல் வரிகள் Paadal varikal பரிசுத்த தேவன் நீரே Parisuththa Dhevan neerae பரிகாரி தேவன் நீரே Parikaari Dhevan neerae என்றென்றும் ஆராதிப்போம் Ententum aaraathippom இயேசுவின் திருநாமத்தை – நாம் Yesuvin thirunaamaththai – naam என்றென்றும் ஆராதிப்போம் Ententum aaraathippom இயேசுவின் திருநாமத்தை Yesuvin thirunaamaththai ஆராதிப்போம் ஆராதிப்போம் Aaraathippom aaraathippom அன்பரின் திருநாமத்தை Anparin thirunaamaththai நீர் தந்த ஜீவன் இது – உமக்காக Neer thantha jeevan ithu – umakkaaka ஒளி தருமே (2) Oli tharumae (2) ஆராதிப்போம் ஆராதிப்போம் Aaraathippom aaraathippom ஆண்டவர் திருநாமத்தை Aanndavar thirunaamaththai நான் செய்த பாவமெல்லாம் Naan seytha paavamellaam மன்னித்து ஆணைப்பவரே Manniththu aannaippavarae உம்மோடு நான் வாழவே Ummodu naan vaalavae கிருபையை தந்தவரே Kirupaiyai thanthavarae போற்றிடுவோம் போற்றிடுவோம் Pottiduvom pottiduvom இரட்சிப்பின் தேவனையே Iratchippin thaevanaiyae உம்மைப்போல தேவனில்லை Ummaippola thaevanillai உலகினில் பணிந்திடவே Ulakinil panninthidavae சாரோனின் இராஜாவே Saaronin iraajaavae சகலமும் படைத்தவரே Sakalamum pataiththavarae போற்றிடுவோம் போற்றிடுவோம் Pottiduvom pottiduvom புண்ணியரின் திருநாமத்தை Punnnniyarin thirunaamaththai

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar