🏠 Lyrics Chords Bible

Paavikkavar Kaattina Maa Neasathal - பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்

பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்
சிலுவையில் தொங்கின இயேசு
திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்
பெரும் பாவி எனை இரட்சிக்க

பல்லவி

பெரும் பாவி என்னை இரட்சிக்க (2)
திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார்
பெரும் பாவி என்னை இரட்சிக்க

2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச்
சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்!
என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்;
உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும்

3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன்
கல் இருதயத்தை இளக்க
மனஸ்தாபத்தோடு சுவாமி நான் உந்தன்
திருப்பாதத்தைத் தேடி வந்தேன் – பெரும்

4. எப்பேர்க்கொத்த பாவியையும் இரட்சிக்க
ஆம் வல்லவர் எனது மீட்பர்;
உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னை
இவர் சத்தியமாக மீட்பார் – பெரும்

Paavikkavar Kaattina Maa Neasathal - பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் Lyrics in English

1. Paavikkavar kaattina maa naesaththaal Siluvaiyil thongina Yesu Thirusirasilavar munnmutiyaich soonndaar Perum paavi enai iratchikka Pallavi Perum paavi ennai iratchikka (2) Thirusirasilavar munnmutiyaich soonndaar Perum paavi ennai iratchikka 2. Or kaalamavar kodum paavikatkaakach Sorinthaaraam mikavum kannnneer! En settaைkkul varuvorai aravannaippaen; Umakko manamillai yentar – perum 3. Umatharputha maanaesam paavi enthan Kal iruthayaththai ilakka Manasthaapaththodu suvaami naan unthan Thiruppaathaththaith thaeti vanthaen – perum 4. Eppaerkkoththa paaviyaiyum iratchikka Aam vallavar enathu meetpar; Un paavaththai veraுththu vanthaal unnai Ivar saththiyamaaka meetpaar – perum

PowerPoint Presentation Slides for the song Paavikkavar Kaattina Maa Neasathal - பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavikkavar Kaattina Maa Neasathal - பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் PPT Paavikkavar Kaattina Maa Neasathal PPT

1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் 1. Paavikkavar kaattina maa naesaththaal சிலுவையில் தொங்கின இயேசு Siluvaiyil thongina Yesu திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் Thirusirasilavar munnmutiyaich soonndaar பெரும் பாவி எனை இரட்சிக்க Perum paavi enai iratchikka பல்லவி Pallavi பெரும் பாவி என்னை இரட்சிக்க (2) Perum paavi ennai iratchikka (2) திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் Thirusirasilavar munnmutiyaich soonndaar பெரும் பாவி என்னை இரட்சிக்க Perum paavi ennai iratchikka 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச் 2. Or kaalamavar kodum paavikatkaakach சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்! Sorinthaaraam mikavum kannnneer! என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்; En settaைkkul varuvorai aravannaippaen; உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் Umakko manamillai yentar – perum 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன் 3. Umatharputha maanaesam paavi enthan கல் இருதயத்தை இளக்க Kal iruthayaththai ilakka மனஸ்தாபத்தோடு சுவாமி நான் உந்தன் Manasthaapaththodu suvaami naan unthan திருப்பாதத்தைத் தேடி வந்தேன் – பெரும் Thiruppaathaththaith thaeti vanthaen – perum 4. எப்பேர்க்கொத்த பாவியையும் இரட்சிக்க 4. Eppaerkkoththa paaviyaiyum iratchikka ஆம் வல்லவர் எனது மீட்பர்; Aam vallavar enathu meetpar; உன் பாவத்தை வெறுத்து வந்தால் உன்னை Un paavaththai veraுththu vanthaal unnai இவர் சத்தியமாக மீட்பார் – பெரும் Ivar saththiyamaaka meetpaar – perum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum