🏠 Lyrics Chords Bible

Paavikalai Oppuravakki Kozhvathrku - பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு

பல்லவி

எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு
இப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே.

அனுபல்லவி

மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா
நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப்

சரணங்கள்

1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து
இட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;
கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்
பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப்

2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த
உச்சித கற்பனை கடந் திச்சையினாலே,
துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து
நிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும். – எப்

3. தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப்
பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே,
யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து
பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீக்குதற் கேலாதென்றாலும், – எப்

4. மேட்டிமை எல்லாம் துறந்து, காட்டுக்குள் இருக்கும் அந்த
மாட்டுக்கொட்டிலில் பிறந்தோர் ஆட்டுக்குட்டி போல்,
பாட்டுக்கிடமாய் உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச
வீட்டுக்குட்படுத்த மாந்தர் நாட்டுக்குள் மரித்துயிர்த்து. – எப்

Paavikalai Oppuravakki Kozhvathrku - பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு Lyrics in English

Pallavi Eppatiyum paavikalai oppuravaakkikkolvatharku Ippuviyilae uthiththaar; arputhanthaanae. Anupallavi Meypparam puviyum thantha tharparan anaathi pithaa Narputhalvanaana aesu naatha kirupaakaranaar. – ep Saranangal 1. Mattillaap porul anaiththum thittamaakavae pataiththu Ittamaay anukkirakiththa sittikan thaanae; Kattalaiyitta karpanai vittaொru sarppaththin vaayil Pattu narakaththukkaalaayk kettalintha paer entalum. – ep 2. Achchayan Mosesyaik konndan raெchcharith theluthiththantha Uchchitha karpanai kadan thichchaைyinaalae, Thurchchanap paasaasaik kooti michchamaayp paavangal seythu Nichchayam kettup ponaarkal; ratchikkakkoodaathentalum. – ep 3. Thaakkiya paraaparan unndaakkiya anantha selvap Paakkiyangal anaiththaiyum pokkatiththumae, Yokkiyam theyva puthra silaakkiyam ellaam ilanthu Paeykkatimai aatkal kaettaை neekkuthar kaelaathentalum, – ep 4. Maettimai ellaam thuranthu, kaattukkul irukkum antha Maattukkottilil piranthor aattukkutti pol, Paattukkidamaay ulakai meettukkonndanantha motcha Veettukkutpaduththa maanthar naattukkul mariththuyirththu. – ep

PowerPoint Presentation Slides for the song Paavikalai Oppuravakki Kozhvathrku - பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavikalai Oppuravakki Kozhvathrku - பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு PPT Paavikalai Oppuravakki Kozhvathrku PPT

பல்லவி Pallavi எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு Eppatiyum paavikalai oppuravaakkikkolvatharku இப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. Ippuviyilae uthiththaar; arputhanthaanae. அனுபல்லவி Anupallavi மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதா Meypparam puviyum thantha tharparan anaathi pithaa நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் Narputhalvanaana aesu naatha kirupaakaranaar. – ep சரணங்கள் Saranangal 1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்து 1. Mattillaap porul anaiththum thittamaakavae pataiththu இட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே; Ittamaay anukkirakiththa sittikan thaanae; கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில் Kattalaiyitta karpanai vittaொru sarppaththin vaayil பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப் Pattu narakaththukkaalaayk kettalintha paer entalum. – ep 2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்த 2. Achchayan Mosesyaik konndan raெchcharith theluthiththantha உச்சித கற்பனை கடந் திச்சையினாலே, Uchchitha karpanai kadan thichchaைyinaalae, துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்து Thurchchanap paasaasaik kooti michchamaayp paavangal seythu நிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும். – எப் Nichchayam kettup ponaarkal; ratchikkakkoodaathentalum. – ep 3. தாக்கிய பராபரன் உண்டாக்கிய அனந்த செல்வப் 3. Thaakkiya paraaparan unndaakkiya anantha selvap பாக்கியங்கள் அனைத்தையும் போக்கடித்துமே, Paakkiyangal anaiththaiyum pokkatiththumae, யோக்கியம் தெய்வ புத்ர சிலாக்கியம் எல்லாம் இழந்து Yokkiyam theyva puthra silaakkiyam ellaam ilanthu பேய்க்கடிமை ஆட்கள் கேட்டை நீக்குதற் கேலாதென்றாலும், – எப் Paeykkatimai aatkal kaettaை neekkuthar kaelaathentalum, – ep 4. மேட்டிமை எல்லாம் துறந்து, காட்டுக்குள் இருக்கும் அந்த 4. Maettimai ellaam thuranthu, kaattukkul irukkum antha மாட்டுக்கொட்டிலில் பிறந்தோர் ஆட்டுக்குட்டி போல், Maattukkottilil piranthor aattukkutti pol, பாட்டுக்கிடமாய் உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச Paattukkidamaay ulakai meettukkonndanantha motcha வீட்டுக்குட்படுத்த மாந்தர் நாட்டுக்குள் மரித்துயிர்த்து. – எப் Veettukkutpaduththa maanthar naattukkul mariththuyirththu. – ep

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum