🏠 Lyrics Chords Bible

Paarungal Thodarnthu Vaarungal - பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பல்லவி

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
பாதையிற், கோதையரே.

அனுபல்லவி

ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை
மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள்

சரணங்கள்

1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே,
புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே,
நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே,
நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள்

2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே,
பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே,
நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே,
நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே. – பாருங்கள்

3. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே,
செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே,
சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே,
ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. – பாருங்கள்

4. துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்,
துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்,
அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்,
அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார் – பாருங்கள்

Paarungal Thodarnthu Vaarungal - பாருங்கள் தொடரந்து வாருங்கள் Lyrics in English

Pallavi Paarungal, thodarnthu vaarungal, kolkathaa Paathaiyir, kothaiyarae. Anupallavi Aarung kaanavae aattuvaasal kadanthu malai Maettil nadanthananthang kottikal padukintar – paarungal Saranangal 1. Ponnaay oliru maeni mannnnaay matiyuthae, Punga udalellaam puluthikal patiyuthae, Nannaya malark kannkal kannnneerkal vatikkuthae, Naavum asthiyum kaaynthu saavumae pitikkuthae. – paarungal 2. Paaviyaith thaeti vantha paathangal poriyuthae, Patchaththinaal viriththa kaikalum neriyuthae, Naapikkamalam pattik kopiththuk kariyuthae, Nataiyu mutaiyun thoynthu sathaikalum sariyuthae. – paarungal 3. Thirumuka arul ontum theriyaathatainthathae, Senguru thikalellaam pongi vatinthathae, Saruva vallapam kuntiththiraiyum nirainthathae, Jakamum paramun thukka saakaraththalunthuthae. – paarungal 4. Thunpa thurithaththilum anpaiyae polikintar, Thuttarkal atharkaakath thittukal molikintar, Anpaayp pilaikkath thamathaaviyaik kedukkintar, Antho nasaraeththaiyar nonthati edukkintar – paarungal

PowerPoint Presentation Slides for the song Paarungal Thodarnthu Vaarungal - பாருங்கள் தொடரந்து வாருங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paarungal Thodarnthu Vaarungal - பாருங்கள் தொடரந்து வாருங்கள் PPT Paarungal Thodarnthu Vaarungal PPT

பல்லவி Pallavi பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா Paarungal, thodarnthu vaarungal, kolkathaa பாதையிற், கோதையரே. Paathaiyir, kothaiyarae. அனுபல்லவி Anupallavi ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை Aarung kaanavae aattuvaasal kadanthu malai மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள் Maettil nadanthananthang kottikal padukintar – paarungal சரணங்கள் Saranangal 1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே, 1. Ponnaay oliru maeni mannnnaay matiyuthae, புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே, Punga udalellaam puluthikal patiyuthae, நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே, Nannaya malark kannkal kannnneerkal vatikkuthae, நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள் Naavum asthiyum kaaynthu saavumae pitikkuthae. – paarungal 2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே, 2. Paaviyaith thaeti vantha paathangal poriyuthae, பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே, Patchaththinaal viriththa kaikalum neriyuthae, நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே, Naapikkamalam pattik kopiththuk kariyuthae, நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே. – பாருங்கள் Nataiyu mutaiyun thoynthu sathaikalum sariyuthae. – paarungal 3. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே, 3. Thirumuka arul ontum theriyaathatainthathae, செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே, Senguru thikalellaam pongi vatinthathae, சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே, Saruva vallapam kuntiththiraiyum nirainthathae, ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. – பாருங்கள் Jakamum paramun thukka saakaraththalunthuthae. – paarungal 4. துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார், 4. Thunpa thurithaththilum anpaiyae polikintar, துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார், Thuttarkal atharkaakath thittukal molikintar, அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார், Anpaayp pilaikkath thamathaaviyaik kedukkintar, அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார் – பாருங்கள் Antho nasaraeththaiyar nonthati edukkintar – paarungal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum