🏠 Lyrics Chords Bible

Paarum Paarum Enai Anbaka - பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

எனை அன்பாகப் பாரும்

பல்லவி

பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு,

அனுபல்லவி

பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா,
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும்

சரணங்கள்

1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும்,
போதக நாயனே, மாதவ தூயனே,
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும்

2. ஞாலந்தனில் இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே,-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,
பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும்

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக Lyrics in English

Enai anpaakap paarum Pallavi Paarum, paarum, aiyaa,-enai anpaakap Paarum, paarum, aiyaa,-thirukkannkonndu, Anupallavi Paaril makil vellap pathi maeviya paraa, Paava vimosanaa, theevinai naasanaa, moo vulakaasanaa, jeevanae osanaa – paarum Saranangal 1. Paavanaasar pinnaiyae,-pari poorana-maevum uyar thunnaiyae, vinaiyai eyyum Thaeva thiruk kannaiyae,-ulakil ulla-yaavar unakkinnaiyae! Poovil ivvaanndemaip punithaneriyil kaavum, Pothaka naayanae, maathava thooyanae, Kotharaுm aayanae; aathiyin seyanae! – paarum 2. Njaalanthanil irulai-akattimikach-seelantharum arulae,-atiyarkatkanu Koolam niraitherulae,-manudarkalin-kolam uraுm porulae, Kaalaththai ennna meyk karuththai enakkaliyum; Kaarana naesanae, aarana vaasanae, Poorana raasanae, thaaranni, eesanae. – paarum

PowerPoint Presentation Slides for the song Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக PPT Paarum Paarum Enai Anbaka PPT

எனை அன்பாகப் பாரும் Enai anpaakap paarum பல்லவி Pallavi பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் Paarum, paarum, aiyaa,-enai anpaakap பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, Paarum, paarum, aiyaa,-thirukkannkonndu, அனுபல்லவி Anupallavi பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, Paaril makil vellap pathi maeviya paraa, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் Paava vimosanaa, theevinai naasanaa, moo vulakaasanaa, jeevanae osanaa – paarum சரணங்கள் Saranangal 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் 1. Paavanaasar pinnaiyae,-pari poorana-maevum uyar thunnaiyae, vinaiyai eyyum தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! Thaeva thiruk kannaiyae,-ulakil ulla-yaavar unakkinnaiyae! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், Poovil ivvaanndemaip punithaneriyil kaavum, போதக நாயனே, மாதவ தூயனே, Pothaka naayanae, maathava thooyanae, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – பாரும் Kotharaுm aayanae; aathiyin seyanae! – paarum 2. ஞாலந்தனில் இருளை-அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே,-அடியர்கட்கனு 2. Njaalanthanil irulai-akattimikach-seelantharum arulae,-atiyarkatkanu கூலம் நிறைதெருளே,-மனுடர்களின்-கோலம் உறும் பொருளே, Koolam niraitherulae,-manudarkalin-kolam uraுm porulae, காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்; Kaalaththai ennna meyk karuththai enakkaliyum; காரண நேசனே, ஆரண வாசனே, Kaarana naesanae, aarana vaasanae, பூரண ராசனே, தாரணி, ஈசனே. – பாரும் Poorana raasanae, thaaranni, eesanae. – paarum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum