Oru Naal Varuvaar Raajathi - ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்-
ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்-
1. ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
நம் கால மனிதர் இயேசுவை காண
ஆயத்தமாக்கிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து
வருகை மிகச் சமீபம்
2. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம்
தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல்
ஆயத்தமாகிடுவோம்
3. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம்
முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார்
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்
4. தேடாதே உனக்கு பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம்
தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்
ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi Lyrics in English
PowerPoint Presentation Slides for the song ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi
by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi PPT Oru Naal Varuvaar Raajathi PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum