Oru Naal Iravil En Yesu Ennodu - ஒரு நாள் இரவில் என் இயேசு
ஒரு நாள் இரவில் என் இயேசு
ஒரு நாள் இரவில்
என் இயேசு என்னோடு பேசினார்
பல நாள் இரவில்
என் தேவன் என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில்
என் இயேசு என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில்
என் தேவன் என்னோடு பேசினார்
நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
தம் கை தட்டி சிரிக்கும் வேளை
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார்
மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
மனம் துவண்டு துவண்டு நின்றேன்
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார்
ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu
by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu PPT Oru Naal Iravil En Yesu Ennodu PPT
ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu Song Meaning
One day at night
My Jesus spoke to me
Many days and nights
My God spoke to me
During worship
My Jesus spoke to me
During worship
My God spoke to me
The man I trusted left me
Time to clap his hands and laugh
Don't be alarmed
He said he will never forget you
While crying bitterly
I was stunned
Don't be alarmed
He said he will never forget you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum