Lyrics PPT

Oru Magimayin Megam PPT - ஒரு மகிமையின் மேகம்

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

Slide 1

ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே

Slide 2

Chord : C Minor

Slide 3

விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர்

Slide 4

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

Slide 5

என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க

Slide 6

அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

Oru Magimayin Megam PowerPoint

Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம் Lyrics

Oru Magimayin Megam PPT

Download Oru Magimayin Megam Tamil PPT