Oru Kuppi Thailaththin - ஒரு குப்பி தைலத்தின்
ஒரு குப்பி தைலத்தின்
ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin
ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை
ஒரு குட்டி செத்தை நாறச்செய்யுமே
ஒரு குடம் பாலில் துளி விஷமே
தவறி பட்டாலும் எல்லாம் கெடுமே – 2
ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே ஒரே தேவன்
இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2
பரிசுத்தம் இல்லாமல் இறைவனை
நீ தரிசிக்க முடியாது என்று இருப்பதனால்
அனுதினம் உள்ளத்தை அராந்திடு
அசுத்தங்கள் நீக்கி அதில் நிலைத்திடு – 2
ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே
ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2
ஒரு குப்பி தைலத்தின் - Oru Kuppi Thailaththin Lyrics in English
PowerPoint Presentation Slides for the song ஒரு குப்பி தைலத்தின் - Oru Kuppi Thailaththin
by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒரு குப்பி தைலத்தின் - Oru Kuppi Thailaththin PPT Oru Kuppi Thailaththin PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum