🏠 Lyrics Chords Bible

Oru Kudumbam - ஒரு குடும்பம் ஒரு குடும்பம்

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்

அனுபல்லவி

இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம்

1. நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும் (2) – இயேசு

2. வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும் (2) – இயேசு

3. அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) – இயேசு

4. இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (2) – இயேசு

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் - Oru Kudumbam Lyrics in English

Oru kudumpam oru kudumpam Ulakamellaam oru kudumpam Anupallavi Yesu raajaa nam thanthai Naamellaarum avar pillaikal – oru kudumpam 1. Nammil nirangal vaeraayinum Paesum molikal palavaayinum (2) – Yesu 2. Vaalum idangal vaeraayinum Vaalum muraikal palavaayinum (2) – Yesu 3. Anpu enta oru sollilae Avaniyellaam ontakumae (2) – Yesu 4. Yesu senta vali selluvom Inpa vaalkkai naam kaanuvom (2) – Yesu

PowerPoint Presentation Slides for the song ஒரு குடும்பம் ஒரு குடும்பம் - Oru Kudumbam

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஒரு குடும்பம் ஒரு குடும்பம் - Oru Kudumbam PPT Oru Kudumbam PPT

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் Oru kudumpam oru kudumpam உலகமெல்லாம் ஒரு குடும்பம் Ulakamellaam oru kudumpam அனுபல்லவி Anupallavi இயேசு ராஜா நம் தந்தை Yesu raajaa nam thanthai நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம் Naamellaarum avar pillaikal – oru kudumpam 1. நம்மில் நிறங்கள் வேறாயினும் 1. Nammil nirangal vaeraayinum பேசும் மொழிகள் பலவாயினும் (2) – இயேசு Paesum molikal palavaayinum (2) – Yesu 2. வாழும் இடங்கள் வேறாயினும் 2. Vaalum idangal vaeraayinum வாழும் முறைகள் பலவாயினும் (2) – இயேசு Vaalum muraikal palavaayinum (2) – Yesu 3. அன்பு என்ற ஒரு சொல்லிலே 3. Anpu enta oru sollilae அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) – இயேசு Avaniyellaam ontakumae (2) – Yesu 4. இயேசு சென்ற வழி செல்லுவோம் 4. Yesu senta vali selluvom இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (2) – இயேசு Inpa vaalkkai naam kaanuvom (2) – Yesu

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் - Oru Kudumbam Song Meaning

A family is a family
The whole world is a family

Anupallavi

Jesus the King is our Father
We are all His children – one family

1. Colors are different in us
Although many tongues are spoken (2) – Jesus

2. Living spaces are different
There are many ways of living (2) – Jesus

3. One word love
He is all one (2) – Jesus

4. Let us follow the path of Jesus
A happy life we will find (2) – Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum