🏠 Lyrics Chords Bible

Oppukoduthir Ayya - ஒப்புக்கொடுத்தீர் ஐயா

ஒப்புக்கொடுத்தீர் ஐயா

ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா

5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Oppukoduthir Ayya Lyrics in English

Oppukkoduththeer aiyaa Ummaiyae enakkaaka Ulakin iratchakarae Unnatha paliyaaka 1. Engalai vaalavaikka siluvaiyil thongineer Nnokkip paarththathinaal Pilaiththuk konntoom aiyaa 2. Niththiya jeevan pera neethimaanaay maara Jeevantharum kaniyaay siluvaiyil thongineer 3. Suththikariththeerae sontha janamaaka Ullaththil vantheer aiyaa umakkaay vaalnthida 4. Paavaththirku mariththu neethikkup pilaiththida Um thiru udalilae en paavam sumantheeraiyaa 5. Ennaiyae tharukiraேn jeeva paliyaaka Ukantha kaannikkaiyaay udalaith tharukiraேn

PowerPoint Presentation Slides for the song Oppukoduthir Ayya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oppukoduthir Ayya PPT

ஒப்புக்கொடுத்தீர் ஐயா Oppukkoduththeer aiyaa உம்மையே எனக்காக Ummaiyae enakkaaka உலகின் இரட்சகரே Ulakin iratchakarae உன்னத பலியாக Unnatha paliyaaka 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர் 1. Engalai vaalavaikka siluvaiyil thongineer நோக்கிப் பார்த்ததினால் Nnokkip paarththathinaal பிழைத்துக் கொண்டோம் ஐயா Pilaiththuk konntoom aiyaa 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற 2. Niththiya jeevan pera neethimaanaay maara ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் Jeevantharum kaniyaay siluvaiyil thongineer 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக 3. Suththikariththeerae sontha janamaaka உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட Ullaththil vantheer aiyaa umakkaay vaalnthida 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட 4. Paavaththirku mariththu neethikkup pilaiththida உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா Um thiru udalilae en paavam sumantheeraiyaa 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக 5. Ennaiyae tharukiraேn jeeva paliyaaka உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் Ukantha kaannikkaiyaay udalaith tharukiraேn

Oppukoduthir Ayya Song Meaning

Agreed sir
You are for me
Savior of the world
As a noble sacrifice

1. You hung on the cross to save us
By looking towards
We survived sir

2. To become righteous for eternal life
You hung on the cross as the living fruit

3. Purify yourself as your own people
You came in the soul to live as you

4. To die to sin and live to righteousness
Sumandir, my sin is in your body

5. I give myself as a living sacrifice
I give the body as a suitable offering

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum