Lyrics PPT

Oppukoduthir Ayya PPT - ஒப்புக்கொடுத்தீர் ஐயா

ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

Slide 1

ஒப்புக்கொடுத்தீர் ஐயா உம்மையே எனக்காக உலகின் இரட்சகரே உன்னத பலியாக

Slide 2

1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர் நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா

Slide 3

2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்

Slide 4

3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட

Slide 5

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா

Slide 6

5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Oppukoduthir Ayya PowerPoint

Oppukoduthir Ayya - ஒப்புக்கொடுத்தீர் ஐயா Lyrics

Oppukoduthir Ayya PPT

Download Oppukoduthir Ayya Tamil PPT